சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காதல் – கவிதை
by rammalar Today at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Today at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Today at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Today at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Today at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Today at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Today at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

.

பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்

Go down

Sticky பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்

Post by முனாஸ் சுலைமான் on Fri 10 Feb 2012 - 9:13

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்

Post by முனாஸ் சுலைமான் on Fri 10 Feb 2012 - 9:13

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், உமா மகேஸ்வரி என்ற ஆசிரியையை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன், முகமது இர்பான். தான் சரியாக படிக்கவிலை என்று கண்டித்த உமா மகேஸ்வரி என்ற இந்தி ஆசிரியையை கத்தியால் குத்தியிருக்கிறான்.

இந்தி வகுப்பில் 6 மாணவர்களுக்கு ஆசிரியை உமா மகேஸ்வரி இன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, இர்பான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியையை சரமாரியாக குத்தியிருக்கிறான். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மற்ற 5 மாணவர்களும் உடனடியாக வகுப்பை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.

அவர்களில் ஒரு மாணவன், சம்பவத்தை ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறான். உடனடியாக, சம்பவம் நடந்த வகுப்பறைக்குள் விரைந்த ஆசிரியர்கள், ஆசிரியை உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முன்னரே அவர் இறந்துவிட்டதாக மருத்துவகர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஆசிரியையின் உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் ஆசிரியைக் கொலை செய்த மாணவன் இர்பானைப் பிடித்த ஆசிரியர்கள், அவனை தனி வகுப்பில் அடைத்து வைத்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டு, மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மாணவன் இர்பானிடம் காவற்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியை கொல்லும் அளவுக்கு ஆத்திரம் ஏன் ?

மாணவர்களை அணுகுவதில் மென்மையாப் போக்கைக் கடைபிடிக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி என்று கூறப்படுகிறது. மாணவன் இர்பானின் மதிப்பெண் தரப்பட்டியலில் உள்ள ரிமார்க்ஸ் பகுதியில் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த ரிமார்க்ஸைக் கண்ட இர்பானின் பெற்றோர், அவனைக் கண்டித்துத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமுற்ற இர்பான் தனது பையில் கத்தியை மறைத்து வைத்திருந்து, ஆசிரியை கடுமையாக தாக்கியிருப்பதாக தெரிகிறது.சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதகாவும் கூறப்படுகின்றது.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்

Post by பானுஷபானா on Fri 10 Feb 2012 - 10:53

இது நம்பும்படி இல்லை கொலை செய்யும் அளவுக்கா போகும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்

Post by *சம்ஸ் on Fri 10 Feb 2012 - 10:58

பானுகமால் wrote:இது நம்பும்படி இல்லை கொலை செய்யும் அளவுக்கா போகும்
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum