சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

முன்னாள் LTTE போராளிக்கு தொழில்

Go down

Sticky முன்னாள் LTTE போராளிக்கு தொழில்

Post by முனாஸ் சுலைமான் on Sun 12 Feb 2012 - 20:31

புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்த யுவதி ஒருவருக்கு அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முயற்சியினால் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அலரி மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வின் போது நாமல் ராஜபக்ஷ எம்.பி. சிறிதரன் சுகிர்தா (24 வயது) என்ற யுவதிக்கு நியமனக் கடிதத்தை கையளித்தார்.

க.பொ.த.உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் இரண்டாவது தடவையாக தோற்றுவதற்காக கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இருந்து வருகை தந்த தம்மை எல்.ரி.ரி.ஈ.யினர் பலவந்தவமாக அழைத்துச் சென்றதோடு தன்னோடு கல்வி கற்ற மேலும் 40 மாணவிகளையும் எல்.ரி.ரி.ஈயினர் பிடித்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக அனுமதி கிடைத்து பெற்றோருக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டுமென்ற எனது கனவு இதன் மூலம் தவிடுபொடியாகியது என அவர் மேலும் தெரிவித்தார்.

நியமனக் கடிதம் பெற்றுக் கொள்ள வந்த இவர் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடியபோது அவர் மேலும் தெரிவித்ததாவது;

தனது தந்தையும் அண்ணாவும் எல்.ரி.ரி.ஈ.யின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றினர். நான் எவ்வித அச்சமும் இன்றி படித்துக் கொண்டிருந்த போது அவர்கள் என்னை பலவந்தமாக பிடித்துச் சென்றனர். இது என்னால் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையாக இருந்தது.

எனது தந்தையையும் அண்ணனையும் எல்.ரி.ரி.ஈ.யினர் ஏற்கனவே பலவந்தமாக பிடித்துச் சென்ற போதும் என்னையும் அவர்கள் பிடித்து செல்வார்கள் என்று ஒருபோது நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தில் நால்வர் இருந்தால் மூவர் எல்.ரி.ரி.ஈ. அமைப்பில் கட்டாயமாக இணைந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே என்னையும் அழைத்துச் சென்றனர்.

இவ்விதம் என்னை அழைத்துச் சென்ற எல்.ரி.ரி.ஈ. அமைப்பினர் அவர்களின் நிர்வாக சேவையில் பணிக்கு அமர்த்தினர். எனினும் நான் எவ்வித ஆயுத பயிற்சியோ இராணுவத்தினருக்கு எதிராக ஆயுதப் போராட்டமோ செய்யவில்லை" என்றார்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: முன்னாள் LTTE போராளிக்கு தொழில்

Post by நண்பன் on Mon 13 Feb 2012 - 6:57

நல்லது நடக்கடடும் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum