சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Today at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

.

குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?

Go down

Sticky குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?

Post by முனாஸ் சுலைமான் on Mon 13 Feb 2012 - 12:35

2010.10.20 ஆம் திகதியன்று சேகு இஸ்மாயில் றபீகா என்னும் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் இறந்துள்ளதாக குவைட் அதிகாரிகள் குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.அவர் 1968.04.12 ஆம் திகதியன்று பள்ளம என்னும் இடத்தில் பிறந்துள்ளார். அவரது முகவரி உல்பத, கணேவல்பல, கெகிராவ எனக் கூறப்பட்டிருப்பினும் இதுவரை வேறு விபரமேதும் அறியப்படவில்லை என்பதுடன் அவரது பூதவுடலை அடையாளம் காண்பிக்க இதுவரை எவரும் முன்வரவில்லை. அவரது புகைப்படமொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் பின் உரித்தாளர்களை தேடியறியும் பொருட்டு பொதுமக்களின் உதவியை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு நாடுகின்றது. இறந்தவர் தொடர்பாக தகவல் ஏதும் தெரிந்தவர்கள் கீழே குறிப்பிடப்பட்டிரு க்கும் முகவரி, தொலைபேசி, தொலைநகல் மற்றும் மின் அஞ்சலுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.முகவரி : கொன்சியூலர் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, இல. 14, சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01. தொலைபேசி : 0112 437635 / 0114 718972. தொலைநகல் : 0112 473899.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?

Post by பானுஷபானா on Mon 13 Feb 2012 - 14:37

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16737
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?

Post by முனாஸ் சுலைமான் on Mon 13 Feb 2012 - 19:54

பானுகமால் wrote:
என்ன செய்வது காலம் செய்யும் கோலம் :!#: :!#:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum