சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:

Go down

Sticky மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:

Post by முனாஸ் சுலைமான் on Mon 13 Feb 2012 - 12:41

தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் விருதுநகரில் நேற்று மாலை நடந்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நேர்காணல் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் சென்னை செல்வதற்காக நேற்று இரவு மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டதால் விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது அருப்புக் கோட்டையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும் அதே விமானத்தில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் கட்சி பிரமுகர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ., விஜயகாந்த்துக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது தங்கம்தென்னரசு விஜயகாந்திடம், மு.க.ஸ்டாலின் முக்கிய பிரமுகர்களுக்கான அறையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதனை கேட்ட விஜயகாந்த் உடனடியாக மு.க. ஸ்டாலின் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்றார். இருவரும் கை குலுக்கி கொண்டனர். அப்போது சட்டசபையில் இருந்து தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது அதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. வெளிநடப்பு செய்ததற்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்தார். சுமார் 30 நிமிடம் இருவரும் தனியாக பேசி கொண்டிருந்தனர்.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலினும், விஜயகாந்த்தும் பேசி கொண்டதாக தெரிகிறது. பின்னர் இருவரும் ஒரே விமானத்தில் சென்னை புறப்பட்டனர். விமானம் புறப்பட தயாரானபோது மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் வந்தார். அவரும் அதே விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்- விஜயகாந்தின் 1/2 மணி நேர சந்திப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தி.மு.க., தே.மு.தி.க. நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. ஒரே விமானத்தில் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்றதால் அவர்களை வழியனுப்ப சென்ற தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்தில் இருந்து ஒன்றாக வெளியே வந்தனர்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:

Post by அப்துல்லாஹ் on Mon 13 Feb 2012 - 13:00

ஏதாவது நல்லது நடந்து நமக்கெல்லாம் மகிழ்ச்சியான தருணத்தை இவர்கள் உண்டாக்கட்டும்...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:

Post by முனாஸ் சுலைமான் on Mon 13 Feb 2012 - 20:08

அப்துல்லாஹ் wrote:ஏதாவது நல்லது நடந்து நமக்கெல்லாம் மகிழ்ச்சியான தருணத்தை இவர்கள் உண்டாக்கட்டும்...
@. @.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மதுரை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின்-விஜயகாந்த் திடீர் சந்திப்பு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum