சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Yesterday at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Yesterday at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Yesterday at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

பாக்கிஸ்தானின் பெண் வெளியுறவு அமைச்சர் ஹீனாவுடன், ஆபாசமாக தொலைபேசியில் கதைத்த இந்திய இளைஞர் கைது.

Go down

Sticky பாக்கிஸ்தானின் பெண் வெளியுறவு அமைச்சர் ஹீனாவுடன், ஆபாசமாக தொலைபேசியில் கதைத்த இந்திய இளைஞர் கைது.

Post by முனாஸ் சுலைமான் on Tue 14 Feb 2012 - 12:52

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர்-ஐ அவரது செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக சிக்கலில் மாட்டியுள்ளார். அந்த இளைஞரை போலீஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அமைச்சர் ஹீனாவின் செல்போனுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஆபாச வார்த்தைகளில் உரையாடியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்தபோது அது இந்தியாவிலிருந்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியபோது, ரெய்ச்சூர் மாவட்டம் சித்தானூர் தாலுகாவைச் சேர்ந்த புத்தினி என்ற குக்கிராமத்திலிருந்து அந்த அழைப்பு வந்தது தெரிய வந்தது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை அந்த நபர் ஆபாசன வார்த்தைகளில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இதுகுறித்து இந்திய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மத்திய அரசின் உத்தரவின் பேரில், பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸ் படையைச் சேர்ந்த ஒரு பிரிவினர் புத்தினி கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு அந்த செல்போனுக்குரிய இளைஞரைப் பிடித்து ரெய்ச்சூர் கொண்டு வந்தனர்.அங்கு அவரிடம் நேற்று நீண்ட நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சிக்கலில் மாட்டியுள்ள அந்த நபரின் பெயர் அமரேஷ். இந்த விசாரணை குறித்து அமரேஷ் கூறுகையில், ஹீனா ரப்பானி கர் என்ற பெயரை நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. மேலும் எனக்கு உருதும் பேசத் தெரியாது, ஆங்கிலமும் பேசத் தெரியாது. என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை, புரியவில்லை.

நான் ஒரு தனியார் பயிற்சி நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். ஒரு வேளை எனது நிலையத்திற்குப் படிக்க வரும் யாரேனும் இதைச் செய்திருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன் என்றார்.

தீவிர விசாரணைக்குப் பின்னர் தற்போது அமரேஷை போலீஸார் விடுவித்துள்ளனர். இருப்பினும் மறு உத்தரவு வரும் வரை உங்களது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யக் கூடாது என்று அவருக்கு போலீஸார் உத்தரவிட்டுள்ளனராம்.

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பாக்கிஸ்தானின் பெண் வெளியுறவு அமைச்சர் ஹீனாவுடன், ஆபாசமாக தொலைபேசியில் கதைத்த இந்திய இளைஞர் கைது.

Post by முfதாக் on Tue 14 Feb 2012 - 12:58

விதிக்கும் மதிக்கும் மோதல்லா,,,

avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum