சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Go down

Sticky காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by முனாஸ் சுலைமான் on Tue 14 Feb 2012 - 16:07

காதலர் தினமான இன்று கள்ளக் காதல் சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதோடு பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (14) பகல் ஒரு மணியளவில் புத்தளம் - ஆனமடுவ - ஸ்வர்ணபாலியாலம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

45 வயதுடைய ஆண், பெண்ணொருவருடன் கள்ளக் காதல் தொடர்பை பேணி வந்துள்ளார்.

இந்த நிலையில் காதலர் தினமான இருவரும் சந்தித்து கொள்ள முயன்ற சம்பவம் பெண்ணினுடைய மைத்துனருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மைத்துனர், தனது மைத்துனியுடன் கள்ளக் காதல் தொடர்பை பேணிய ஆணை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் கள்ளக் காதலனைக் காப்பாற்ற பெண் முயற்சித்தபோது அவரும் தாக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது குறித்து ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by முfதாக் on Tue 14 Feb 2012 - 18:58

avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by முனாஸ் சுலைமான் on Tue 14 Feb 2012 - 19:59

முfதாக் wrote:
:’|: :’|:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by jasmin on Wed 15 Feb 2012 - 12:42

காதலர் தினம் என்ற ஒன்றே நமது காலாச்சாரங்களை சீரழித்து இளம் வயது ஆண்களையும் பெண்களையும் தவறான செயலுக்கு அழைத்து செல்லும் தினம் .இதை நாம் உதாசீணப்படுத்த வேண்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by முனாஸ் சுலைமான் on Wed 15 Feb 2012 - 12:43

jasmin wrote:காதலர் தினம் என்ற ஒன்றே நமது காலாச்சாரங்களை சீரழித்து இளம் வயது ஆண்களையும் பெண்களையும் தவறான செயலுக்கு அழைத்து செல்லும் தினம் .இதை நாம் உதாசீணப்படுத்த வேண்டும்
@. @. :”@: :flower:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by பானுஷபானா on Wed 15 Feb 2012 - 13:43

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by mufees on Wed 15 Feb 2012 - 23:19

:!.: :!.:
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum