சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அரசியற் குழப்பம் காரணமாக மாலைதீவுக்குத் திண்டாட்டம் : இலங்கைக்குக் கொண்டாட்டம்...???

Go down

Sticky அரசியற் குழப்பம் காரணமாக மாலைதீவுக்குத் திண்டாட்டம் : இலங்கைக்குக் கொண்டாட்டம்...???

Post by முfதாக் on Fri 17 Feb 2012 - 7:32

அரசியற் குழப்பம் காரணமாக மாலைதீவுக்குத்
திண்டாட்டம் : இலங்கைக்குக் கொண்டாட்டம்







மாலைதீவில்
ஏற்பட்டுள்ள அரசியற் குழப்பம் காரணமாக அங்கு உல்லாசப்பயணத் துறையில்
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாலைதீவுக்கு படையெடுக்கவிருந்த கணிசமான உல்லாசப்
பயணிகள் தங்கள் பயணங்களை இரத்துச் செய்துள்ளதாக தெரியவருகிறது.





பிரிட்டனும், ஜேர்மனியும்
தமது நாட்டு உல்லாசப் பயணிகளுக்கு மாலைதீவுக்கு செல்வது தொடர்பான
எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.



இதனால் 2012 ஆம் ஆண்டில் ஒன்பதுலட்சத்து ஐம்பதினாயிரம் உல்லாசப்
பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடையும் முயற்சியில் இலங்கைக்கு சாதக நிலை
ஏற்பட்டுள்ளது.



இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையான உல்லாசப் பயணிகள் கடந்த
ஆண்டிலேயே வந்துள்ளனர். ஏறக்குறைய கடந்தவருடம் 8 லட்சத்து 55 ஆயிரத்து 975
உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.



இவ்வாறான நிலையில்
மாலைதீவில் ஏற்பட்டுள்ள அரசியற் குழப்பங்கள் காரணமாக மாலைதீவக்கான பயணத்தை
உல்லாசப் பயணிகள் பலரும் இடைநிறுத்திவிட்டு இலங்கைக்கு வர
ஆரம்பித்துள்ளனர். இதனால் சென்ற வருடத்தை விடவும் அதிகளவு உல்லாசப் பயணிகள்
இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை
அமைச்சு தெரிவித்துள்ளது.
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: அரசியற் குழப்பம் காரணமாக மாலைதீவுக்குத் திண்டாட்டம் : இலங்கைக்குக் கொண்டாட்டம்...???

Post by நண்பன் on Fri 17 Feb 2012 - 8:04

:!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசியற் குழப்பம் காரணமாக மாலைதீவுக்குத் திண்டாட்டம் : இலங்கைக்குக் கொண்டாட்டம்...???

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 17 Feb 2012 - 8:11

இலங்கைக்கு நல்ல செய்தியாக அமைந்தாலும் மாலைதீவின் நிலை சுமுகமாக மாறிட பிரார்த்திப்போம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அரசியற் குழப்பம் காரணமாக மாலைதீவுக்குத் திண்டாட்டம் : இலங்கைக்குக் கொண்டாட்டம்...???

Post by நண்பன் on Fri 17 Feb 2012 - 8:22

நேசமுடன் ஹாசிம் wrote:இலங்கைக்கு நல்ல செய்தியாக அமைந்தாலும் மாலைதீவின் நிலை சுமுகமாக மாறிட பிரார்த்திப்போம்
@. @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசியற் குழப்பம் காரணமாக மாலைதீவுக்குத் திண்டாட்டம் : இலங்கைக்குக் கொண்டாட்டம்...???

Post by முனாஸ் சுலைமான் on Fri 17 Feb 2012 - 9:20

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இலங்கைக்கு நல்ல செய்தியாக அமைந்தாலும் மாலைதீவின் நிலை சுமுகமாக மாறிட பிரார்த்திப்போம்
@. @. @.
@. @.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அரசியற் குழப்பம் காரணமாக மாலைதீவுக்குத் திண்டாட்டம் : இலங்கைக்குக் கொண்டாட்டம்...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum