சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உள்ளாடை அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்பு: பிரபல நடிகைக்கு எதிராக போராட்டம்

Go down

Sticky உள்ளாடை அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்பு: பிரபல நடிகைக்கு எதிராக போராட்டம்

Post by நண்பன் on Sun 23 Jan 2011 - 14:58


நடிகை மாதவனுடன் “யாவரும் நலம்” படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை நீதுசந்திரா. மும்பையைச் சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை நீதுசந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், மலையாள நடிகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட நீதுசந்திரா, மேடையில் கால் மேல் கால் போட்டு ஹாயாக அமர்ந்திருந்தார். அப்போது அவர் உள்ளாடை அணியாமல் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. நீதுசந்திரா பங்கேற்ற அந்த பொது நிகழ்ச்சி சம்பந்தமான படங்களை பார்த்து கேரள மாதர் சங்கம், மகளிர் கூட்டமைப்பு மற்றும் சோசலிச பெண்கள் குழுவினர் கொதிப்படைந்துள்ளனர்.

நடிகை நீதுசந்திரா, பொது நிகழ்ச்சியில் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டது ஒட்டுமொத்த பெண் இனத்தை அவமானப்படுத்துவதாகும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை மலையாள படங்களில் நடிக்க விட மாட்டோம் என்று கூறி போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

கேரளாவில் தனக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் நீதுசந்திரா அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தெரியாமல் நடந்து விட்டது என்று அவர் கூறி உள்ளார். ஆனால் அவரது விளக்கத்தை பெண் அமைப்பினர் ஏற்றுக்கொள்ள வில்லை. ஒரு பெண் எப்படி இந்த விஷயத்தில் தெரியாமல் நடந்து கொள்ள முடியும்? என்று திருவனந்தபுரம் மாதர் சங்க நிர்வாகி சுலோச்சனா கேள்வி எழுப்பி உள்ளார்.

பெண் இனத்தை அவமானப்படுத்தும் நோக்கில் நடந்து கொண்ட நீதுசந்திரா மன்னிப்பு கேட்கும் வரை மலையாள படங்களில் நடிக்க கேரளாவுக்குள் நுழையக் கூடாது என்று ஒட்டுமொத்த பெண்கள் அமைப்பும் கங்கணம் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum