சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???

Go down

Sticky காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???

Post by முfதாக் on Tue 28 Feb 2012 - 21:53
கவனம்
ஈர்க்கப்படுவது அல்லது கவரப்படுவதுதான் முதலில் நடைபெறுவதாகும். இது பெண்
முதல்மாதவிடாய் காண்பதற்கு முன்பும் பையன் ஈரக்கனவு ஏற்படுவதற்கு முன்பும்
இடம்பெறும்.இக்கவர்ச்சி ஒரு பட்சமானது. ஒருவர் கவர்ச்சி ஏற்பட்டு அதிக
நேரம் அதேநினைவிலேயே ஊறியிருப்பார்.இதனைத் தமக்குள்ளேயே
வைத்துக்கொள்வார்கள். அவர்கள் முன்பு வெட்கப்பட்டோ அல்லது
வாய்மூடிமௌனிகளாகவோ இருப்பார்கள்.இந்தக் கவர்ச்சி முறையை ஈர்க்கப்படுதல்
என்றும் கூறுவர். ஆனால் ஈர்க்கப்படுவது என்பது அவ்வளவுகடுமையாகக் கொள்ளாத
நிலையே. ஆனால் கவரப்படுவது என்பது ஏதோ விதமான
சிநேகபூர்வமானநிகழ்ச்சியாகும்.

இந்தியாவில் எதிர்ப்பாலினருடன் நெருங்கிப்
பழக வாய்ப்பில்லாது இருக்கும். அப்படிப்பட்டவர்கள்பஸ்களில் அன்றாடம் பயணம்
செய்பவர்களில் ஒருத்தியை தன்னுடையவள் என்று கருதிக்கொள்வார்கள்.தான்
நினைத்து இருப்பதைச் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தெரிவிக்கவும்
முயலுவதில்லை. ஆனால்வேறோர் ஆடவன் அவளுடன் உரையாடிக் கொண்டு இருப்பதைக்
கண்டால் ஆவேசம் கொள்வான். சிலவேளைகளில் அவளுக்கு வெகுமதி கொடுக்க
முன்வருவான். அவளுக்கு ஏன் தனக்கு அதுகொடுக்கப்பட்டதென்றே தெரியாது.

ஒருதலைக்காதல் ஏற்படுவது மாற்றுப் பாலினரோடுதானா?

அப்படித்தான் இருக்க வேண்டுமென்று இல்லை.
இது பருவமானவர்களுக்கு ஏற்படுகிறது. முதலில் ஒரேபாலினரிடம் தோன்றுகிறது.
இந்த உணர்வு தன்னினச் சேர்க்கையில் முடிந்து விடும் என்று
நினைக்கவேண்டுமென்பதில்லை.

நீர் தன்னினச் சேர்க்கையாளனாக மாறினால் என்னவாகும்?

இயற்கையாக ஏற்படுவதையே செய்கிறீர்கள். ஒரே இனத்தவரிடமே விருப்பு ஏற்படுகிறது. காதலும்பிறக்கிறது.

ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல. இது ஒரு மாற்று வழியே.

நீங்கள் செய்யக்கூடிய தவறான செயல்
மாற்றினச் சேர்க்கையே. மாற்று இனத்தவர் ஒருவரைத் தேடிநிச்சயித்துத்
திருமணம் செய்வது அல்லது பிடித்துக் கவர்ந்து இழுப்பதுமேயாகும்.

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் யாதெனில்
இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பங்குதாரரில் ஒருவர்தன்னினச்
சேர்க்கையாளாராயின் ஒத்துப்போவதில்லை. தமது பங்குதாரரை கவர்ச்சியற்றவர்
என்றுஒதுக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. ஆடவ நண்பன் தன்னினச்
சேர்க்கையாளனாயின் பெண்ணைப் பொறுத்தமட்டில் பெரிய தடுமாற்றத்தை
ஏற்படுத்திவிடும். இத்தகைய ஆடவன் அவளை இழந்து விடுவது
பற்றியும்கவலைப்படமாட்டார். சமூகத்தைப் பொறுத்தமட்டில் பாதுகாப்புடன்
வாழ்ந்த போதிலும் குடும்ப அமைதிசீர்குலைந்துதானே இருக்கும்.

இக்காலங்களில்இ ஓரினச் சேர்க்கையாளனாக
இருப்பது சங்கடமான போதிலும் அவ்வளவுபிரச்சினையாயிருக்காது. எப்ப்பொழுதுமே
வழமையான பாதையிலிருந்து விலகி வாழ்வது சங்கடமானசெயல்தான். உங்கள் பெற்றோர்
உங்கள் ஊடாகப் பேரக் குழந்தைகள் இல்லையென்ற நிலையைச்சமாளிப்பது சிரமமானதே.
நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டுவது இதுதான். அன்புதான் மனநிலைஅல்ல.
வேறு விதமாகக் கூறுவதாயின் இது வெறும் உறவே.

காதலிப்பது என்பதும் ஒருவரை ஒருவர்
காதலிப்பது என்பதும் ஒன்றல்ல. இதுவெல்லாம் ஒரு கனவே.வாழ்வை ஓர் இன்பப்
பூங்காவெனக் கருதுவது ஆகும்.

காதலிப்பது தவறானது என்றா கருதுகிறீர்கள். உலகில் பாடப்படும் பிரபலமான பாடல்கள் எல்லாமே காதல்பாடல்களே.

பிரெஞ்சு முத்தம் என்றால் என்ன?

தனது நாக்கை மற்றவரின் நாக்கோடு
படரவிடுவது. தனது நாக்கை மற்றவரின் வாய்க்குள் நாக்கின் மீதுபடரவிட்டுக்
குடாய்வது. இதனை ஆழ்ந்த முத்தம் என்றும் அழைப்பர். இதனை பிறெஞ்சு முத்தம்
என்பர்.இது பிறெஞ்சு மக்களுக்கு உரியதோ என்றதனால் அல்ல. ஆங்கில
எழுத்தாளர்கள் பாலியல் உணர்வைத்தூண்டும் காரியங்களை எல்லாம் பிறெஞ்சு
என்றுதான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஆண்களின்கருத்தடை உறையை “பிறெஞ்சுத்
தோல்’’ என்பார்கள்.

சாதாரணமுத்தம் என்றால் சிலவேளைகளில்
வெறுப்பைத் தரும். சிலரை முத்தம் செய்ய நாம்விரும்புவதில்லை. ஏனெனில்
அவர்களின் வாய் அசுத்தமாய் இருப்பதனால்.

பிறெஞ்சு முத்தத்தால் நோய் பரவும் என்பதற்கு ஆதாரமே இல்லை. ஆனால் செங்கமாரி பரவும்.
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum