சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Go down

Sticky மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by முனாஸ் சுலைமான் on Wed 29 Feb 2012 - 5:44

அரக்கோணம் பழனிபேட்டையை சேர்ந்தவர் வஜ்ஜிரவேலு (வயது53) டெலிபோன் அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். குடிபழக்கம் உடையவர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகுடிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.

அப்போது மின்தடை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இருட்டில் தண்ணீர் கலப்பதற்கு பதிலாக மதுவில் துணி துவைக்க வைத்திருந்த ஆசிட்டை கலந்து குடித்தார்.

சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வஜ்ஜிரவேலு இறந்தார்.

இதுதொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வஜ்ஜிரவேலுக்கு அம்சா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by பானுஷபானா on Wed 29 Feb 2012 - 12:04

இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும் அதிர்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by முனாஸ் சுலைமான் on Wed 29 Feb 2012 - 12:29

பானுகமால் wrote:இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும் அதிர்ச்சி
மின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்கா :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by பானுஷபானா on Wed 29 Feb 2012 - 12:47

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும் அதிர்ச்சி
மின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்கா

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by முனாஸ் சுலைமான் on Wed 29 Feb 2012 - 12:50

பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும் அதிர்ச்சி
மின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்கா

இது எதுக்கு துப்பாக்கி எல்லாம்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum