சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம்

Go down

Sticky இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம்

Post by முனாஸ் சுலைமான் on Thu 1 Mar 2012 - 8:11

இலங்கைக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக சக நாடுகளின் ஒத்துழைப்பைத் திரட்டுவதில் இலங்கைத் தூதுக்குழு தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் இலங்கைக்கான ஆதரவு பெருகி வரும் அதே வேளை அமெரிக்காவும் இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக ஜெனீவாவில் இருந்து பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள பிரேரணை தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கை குறித்து வினவியதற்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:- அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக்குழு கொங்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாட்டு வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியது.

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அந்த நாடுகள் உறுதியளித்தன. கொங்கோ வெளிவிவகார அமைச்சர் பெசில் இகோபி, அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் மொராட் மெசல்சி ஆகியோர் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முறியடிக்க ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார். சர்வதேச இஸ்லாமிய பேரவையில் அல்ஜீரியா தலைமை வகிப்பதோடு அல்ஜீரியாவின் உதவியூடாக ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டு பிரதிநிதிகளுடன் இலங்கைக்குழு பேச்சு நடத்தியதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர், தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இலங்கைக்குழு நேற்று சக்திக்க ஏற்பாடாகியிருந்தது. ஜோர்தான் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறினார்.

இதேவேளை, நேற்று முன்தினம் மனித உரிமை பேரவை அமர்வில் உரையாற்றிய மலேசியா மற்றும் போர்த்துக்கல் என்பன இலங்கைக்கு சார்பாக கருத்துத் தெரிவித்துள்ளன. ஆரம்ப அமர்வுகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன. இதே வேளை இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் புலிகளுக்கு சார்பான குழுக்களும் அங்கு தங்கியிருந்து அமெரிக்க முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் கூறினார்.

எனினும் இலங்கை குழு பல்வேறு நாடுகளையும் சந்தித்து உண்மை நிலையை விளக்கி வருகிறது. எமது முயற்சியில் கணிசமான வெற்றியீட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே வேளை இலங்கைக் குழுவினர் நாளை நாடு திரும்ப உள்ளதோடு அதிகாரிகள் மாத்திரம் அங்கு தங்கியிருப்பர் என அறி விக்கப்படுகிறது.

இம்மாத நடுப்பகுதியில் மீண்டும் முக்கிய அமைச்சர்கள் அங்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.மார்ச் 23 ஆம் திகதி வரை மனித உரிமை பேரவை அமர்வுகள் நடைபெற உள்ளன. இறுதி 3 நாட்களிலே வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதோடு இலங்கைக்கு எதிரான பிரேரனையை 19ஆம் திகதிக்கு முன்னர் கொண்டுவர வேண்டும் என தெரியவருகிறது.

avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum