சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Go down

Sticky வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by puthiyaulakam on Mon 19 Mar 2012 - 22:07

கென் டாப்சன் (வயது80) எனும் வயோதிபர் அண்மையில் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு தனது தோட்டத்தில் உள்ள மரத்தினை வெட்டியபோது அதனுள் வேற்றுக்கிரகவாசியின் உருவம் தென்பட்டுள்ளதாக குறிப்பிட்டள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

குறித்த வயோதிபர் கென் டாப்சன் இது பற்றி குறிப்பிடுகையில் " எனது தோட்டத்தில் வளர்ந்திருந்த இந்த மரத்தை வெட்டவேண்டும் என நானும் எனது மனைவி ஜேனட் ம் பல வருடங்களாக திட்டமிட்டுவருகிறோம். இருந்தும் எதோ காரணங்களால் அது தடைப்பட்டு போனது. தற்போது இந்த மரத்தை நான் வெட்டியதும் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது காரணம் மரத்தின் நடுப்பகுதியில் வேற்றுக்கிரக வாசிகளின் முகசாயல் உருவம் காணப்படுகிறது. இதனைக்கண்ட எனது மனைவியும் பெரிதும் ஆச்சரியப்பட்டார். இம்மரத்தை நாம் விறகு எரிப்பதற்காகவே வெட்டினோம். ஆனால் இதில் வித்தியாசமாக உருவம் காணப்படுவதால் நாம் எரிக்கப்போவதில்லை" எனக்குறிப்பிட்டார்.


http://www.puthiyaulakam.com/2012/03/v3_6566.html
avatar
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by முனாஸ் சுலைமான் on Tue 20 Mar 2012 - 8:27

:!.: :!.: :!.: :!.: :,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by பானுஷபானா on Thu 22 Mar 2012 - 13:27

எந்த மரத்தை வெட்டினாலும் ஏதோ உருவம் தெரியத் தான் செய்யும் ..
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by முனாஸ் சுலைமான் on Thu 22 Mar 2012 - 16:23

பானுகமால் wrote:எந்த மரத்தை வெட்டினாலும் ஏதோ உருவம் தெரியத் தான் செய்யும் ..
@. @.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by பார்த்திபன் on Fri 23 Mar 2012 - 6:48

இப்படி மரங்களை வெட்டிக் கொண்டே இருந்தால் நாமும் வெற்றுக் கிரகத்திற்கு இடம் பெயர வேண்டியதுதான்!
avatar
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by kalainilaa on Fri 23 Mar 2012 - 7:01

பானுகமால் wrote:எந்த மரத்தை வெட்டினாலும் ஏதோ உருவம் தெரியத் தான் செய்யும் ..
@. @.
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by mufees on Fri 23 Mar 2012 - 7:34

அவன் வாழ்கையில் இப்பதான் முதல் தடவையாக மரம் வெட்டிரிக்கான். பார்த்திரிக்கிறான்
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by *சம்ஸ் on Sat 24 Mar 2012 - 19:25

முனாஸ் சுலைமான் wrote: :!.: :!.: :!.: :!.: :,;: :,;:
:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வெட்டிய மரத்துக்குள் வேற்றுக்கிரக வாசி உருவம்.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum