சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Yesterday at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Yesterday at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Yesterday at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு

Go down

Sticky ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 Mar 2012 - 12:06

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட் டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

ஜெனீவா நேரப்படி காலை 9 மணிக்கு (இலங்கை நேரப்படி 12.30க்கு) இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுமென ஜெனீவா வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடர் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானது. நாளை 23 ஆம் திகதியுடன் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.

இந்த ஒரு மாதகால கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அமெரிக்கா, இலங்கை மீதான பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித் திருந்தது. இதனைத் தோற்கடிப்பதற்கு இலங்கை நேசநாடுகளின் உதவியுடன் சகல முயற்சிகளையும் எடுத்துள்ளது.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள போலிக் குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரே ரணையைக் கண்டித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இலங்கையர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தி வருகின்றனர்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum