சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 9:10

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா

Go down

Sticky சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா

Post by நண்பன் on Mon 24 Jan 2011 - 18:45


'அலைகள் ஓய்வதில்லை' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராதா.
'முதல் மரியாதை' படத்தில் சிவாஜியுடன் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றோருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது
அவர் மகள் கார்த்திகா 'கோ' என்ற படம் மூலம் ஜீவா ஜோடியாக தமிழில்
அறிமுகமாகியுள்ளார். திருப்பதி கோவிலுக்கு வந்த ராதா அங்கு அளித்த
பேட்டியில் கூறியது:-
நான் மும்பையில் வசிக்கிறேன். எனது கணவர் அங்கு ஓட்டல் வைத்துள்ளார்.
எனக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் கார்த்திகா என்னைப்போல்
சினிமாவுக்கு வந்துள்ளாள். தெலுங்கில் 'ஜோஷ்' படத்தில் நடித்தாள். தற்போது
'கோ' என்ற தமிழ் படத்திலும் நடிக்கிறாள்.
என்னைப்போல் எனது மகளும் சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று
விரும்புகிறேன். 1980-ல் இருந்து 1992 வரை சினிமாவில் இருந்தேன்.
150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அப்போது எனக்கு இருந்த புகழ்
தெரியவில்லை.
இப்போது என் மகள் வயது உள்ளவர்கள் எனது நடிப்பை புகழ்ந்து பேசுவது
மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய நடிகைகள் ஒரு படத்திலேயே தங்களைத்
திறமைசாலிகள் போல் காட்டிக் கொள்கின்றனர். சிலருக்கு கர்வம் இருக்கிறது.
எனக்கு அப்போது பத்து படங்களில் நடித்தும் கூட பயம் இருந்தது.
புது நடிகைகளுக்கு நான் அறிவுரையாக சொல்வது என்னவென்றால் எல்லைகளைத்
தாண்டாதீர்கள். குடும்பம் நடத்த தேவையானத் திட்டங்களை வகுத்துக்
கொள்ளுங்கள். தொழில் தொடங்குவதற்கு அவசரம் காட்டாதீர்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா

Post by ஹனி on Mon 24 Jan 2011 - 20:42

நல்ல அறிவுரை. :!+: :!+: :!+:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா

Post by *சம்ஸ் on Mon 24 Jan 2011 - 20:46

புது நடிகைகளுக்கு நான் அறிவுரையாக சொல்வது என்னவென்றால் எல்லைகளைத்
தாண்டாதீர்கள். குடும்பம் நடத்த தேவையானத் திட்டங்களை வகுத்துக்
கொள்ளுங்கள். தொழில் தொடங்குவதற்கு அவசரம் காட்டாதீர்கள்.
://:-: ://:-:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சிலருக்கு கர்வம் இருக்கிறது :ராதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum