சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மஹிந்தவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை: சுதந்திர தினத்துக்கும் சமூகமளிப்பது சந்தேகம்?

Go down

Sticky மஹிந்தவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை: சுதந்திர தினத்துக்கும் சமூகமளிப்பது சந்தேகம்?

Post by நண்பன் on Mon 24 Jan 2011 - 18:59


மஹிந்த
ராஜபக்ஷவுக்கு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஹுஸ்டனில்
மருத்துவமனையொன்றில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.
ஹுஸ்டன் நகரில் எம்.டீ. அண்டர்சன் கென்சர்
சென்டர் எனும் மருத்துவமனையிலேயெ அவர் சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக
எமது தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் உடம்பின்
கீழ்ப்பாகத்திலேயே நோய் தோன்றியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக அதற்கான சிகிச்சையை இலங்கையில் பெற்றுக்
கொண்டிருந்த போதிலும் குணமாகாத நிலையிலேயே அவர் தற்போது அமெரிக்காவுக்கு
திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தின் இணைந்த
மருத்துவமனையிலேயே அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அவருக்கு குணமடைய வேண்டி ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆயிரம்
சுமங்கலிகளுக்கு அன்னதானம் வழங்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
ஜனாதிபதியின் சுகவீனம் பாரியளவிலானதாக இல்லாதபோதிலும், எதிர்வரும்
சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் அவரால் பங்கெடுக்க முடியுமா என்பது
சந்தேகம் என்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.
இலங்கை ஜனாதிபதி ஆபத்தான நோய்காகவே அமெரிக்காவுக்கு சென்றுள்ளார் - ஸ்ரீலங்கன் காடியன்
இலங்கை ஜனாதிபதியின் அமெரிக்காவுக்கான தனிப்பட்ட பயணம் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம், ராஜபக்சவின் நோய் தொடர்பில் மௌனத்தை கடைப்பிடித்து வருகிறது இந்தநிலையில் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன.
அவசர பயணமாக அமெரிக்கா சென்ற ராஜபக்ச, ஹுஸ்டனில் உள்ள அவரின் சகோதரரான
டட்லி ராஜபக்சவுடன் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக ஸ்ரீலங்கன் காடியன்
இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, உயிராபத்துள்ள நோய் ஒன்றுக்காகவே ஹுஸ்டனில்
உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக இந்த செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள இலங்கையின் செய்தி ஊடகம் ஒன்றின் தகவல்படி, மஹிந்த
ராஜபக்ச, எம் டி அன்டர்சன் புற்றுநோய் நிலையத்தில் சிகிச்சை பெற்றதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையிலும் அவர்
அமெரிக்காவுக்கு பயணம் செய்தமைக்கு இந்த நோயே காரணம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சுகம் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ச, கொழும்பு திரும்பி,
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பார் என்றும் ஸ்ரீலங்கன் காடியன்
குறிப்பிட்டுள்ளது.












நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum