சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மயிலாடுதுறையில் பெண் கொலை: காதுடன் தோடை அறுத்துக்கொண்டு கொள்ளையன் ஓட்டம்

Go down

Sticky மயிலாடுதுறையில் பெண் கொலை: காதுடன் தோடை அறுத்துக்கொண்டு கொள்ளையன் ஓட்டம்

Post by mufees on Sat 28 Apr 2012 - 13:40

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூரைநாடு பெரியசாலிய தெருவை சேர்ந்தவர் அருணாசலம் நிலக்கிழார். இவரது மனைவி வத்சலா (வயது 60). இவர்களது வீடு அரண்மனைபோல் பெரியதாக இருக்கும். இன்று அதிகாலை 4.45 மணியளவில் வத்சலா எழுந்தார். வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது கொள்ளையர்கள் 2 பேர் அங்கு வந்தனர். ஒருவன் வத்சலா வீட்டின் கேட் அருகே நின்று கொண்டான். மற்றொருவன் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தான். அப்போது வத்சலா குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்ததால் அதனை கவனிக்கவில்லை. உள்ளே வந்த கொள்ளையன் வத்சலா கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறிக்க முயன்றான். இதனை அவர் தடுத்தார்.

மேலும் அவர் சத்தம் போட்டார். இதனால் கொள்ளையன் ஆத்திரம் அடைந்தான். அவன் கையில் வைத்திருந்த கத்தியால் வத்சலாவை சரமாரியாக குத்தினான். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். அதன்பின் கொள்ளையன் நிழக்கிழார் மனைவி வத்சலா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்தான். அவர் காதில் கிடந்த வைர தோடை பறிக்க முயன்றான்.

ஆனால் முடியவில்லை. சுவர் ஏறி குதித்து வெளியே நின்றவனுடன் தப்பி ஓடிவிட்டான். இன்று காலை வத்சலாவின் உறவினர் அங்கு வந்தார். அவர் வத்சலா கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளை போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து அவர் மயிலாடுதுறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர் மயிலாடுதுறை டி.எஸ்.பி. அப்துல்அஜிஸ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது, கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையனின் ரேகையை பதிவு செய்தனர்.

கொலை செய்யப்பட்ட வத்சலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை கொள்ளை குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகராசன், சப் இன்ஸ்பெக்டர்கள் தாமரைச் செல்வன், சின்னத்துரை. மகாலட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திரவியம் ஆகியோர் வழக்குபதிவு செய்தனர்.

கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளியை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வத்சலாவிற்கு ரம்யா என்ற மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி விட்டது. அவர் கணவருடன் வசித்து வருகிறார்.

மயிலாடுதுறையில் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்து நகையை பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பெண்ணை கொன்று நகையை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெண்கள் பீதியில் உள்ளனர்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum