சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Today at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Today at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

.

மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!

Go down

Sticky மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!

Post by ahmad78 on Tue 1 May 2012 - 7:01


வேலியே பயிரை மேய்ந்தால் போல, பாதுகாத்து வளர்க்க வேண்டிய மகளையே கற்பளித்து தனக்கு மனைவியாக்கியுள்ளான் ஓர் கொடூரன்.

Emma Frost, தற்போது 22 வயதாகும் அமெரிக்க பெண். இவர் சிறு வயதில் தாயை இழந்து தந்தை கண்காணிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

இவருக்கு 15 வயதாக இருக்கும் போது, தற்போது 45 வயதாகும் Christopher Frost என்ற அவரது தந்தையால் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளை கற்பளிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவளை மிரட்டி, ஊரை விட்டு நகரத்துக்கு மகளுடன் குடிபெயர்ந்துள்ளார் Christopher Frost. அங்கு தனது தவறை மகள் வெளியே சொல்லி விடக்கூடாது என்பதற்காக, புகை, மது என்பவற்றிற்கு Emma ஐ அடிமையாக்கியுள்ளார்.

பின்னர் தனது மகளையே, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி திருமணம் செய்துகொண்டு, அவளை தினமும் உடலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

சிறிது காலத்தில் Emma வுக்கு Graham Brett என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

தனது காதலனுக்கு தனக்கு நேர்ந்த கொடூரத்தை Emma தெரியப்படுத்தவே, அவர் மூலம் பொலீசுக்கு தகவல் வழங்கப்பட்டு, குறித்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது தனது காதலனுடன் அன்பாக குடித்தனம் நடாத்திவருகிறார். அவர்களின் அன்புக்கு அடையாளமாக அவர்களுக்கு இரண்டு மகள்மாரும் உள்ளனர்.

அண்மையில் ஊடகம் ஒன்றறுக்கு பேட்டியளித்த Emma , தனக்கு நேர்ந்த கொடூரத்தை விபரித்துள்ளார்.



மகளை கற்பளித்த தந்தை


பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனது காதல் கணவன் மற்றும் பிள்ளைகளுடன்

http://www.tamilcloud.com/2012/05/01/father-raped-his-daughter-and-marry-her


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!

Post by kalainilaa on Tue 1 May 2012 - 8:41

:#.: :#.:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!

Post by முனாஸ் சுலைமான் on Tue 1 May 2012 - 13:15

:!.: :!.: :#.: :#.:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!

Post by mufees on Tue 1 May 2012 - 13:19

:#.:
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum