சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Go down

Sticky யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Post by mufees on Wed 16 May 2012 - 13:24

கவிசுகி, ஜதுஷன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்ட சுந்தரம் அருமைநாயகம் இன்று புதன்கிழமை காலை தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் பதவியேற்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,

'யாழில் எழும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன். யாழ்.மாவட்டத்திற்கு அரச அதிபாராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையாக கருதுகின்றேன்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டவன் என்ற வகையில் யாழில் புவியியல் சார் நிகழ்வுகளை விளங்கிக் கொண்டுள்ளேன். இந்த மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றுவது என்பது மிகவும் வரப்பிரசாதம் என்றே நினைக்கின்றேன்.

சர்வதேசத்தில் மிகவும் முக்கியம் பெற்று விளங்கும் யாழ்ப்பாணம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அந்த சவால்களுக்கு முகம் கொடுக்க நான் தயாரக இருக்கின்றேன்.

இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்கின்றேன்.

அனைத்து உத்தியோகத்தர்களும் ஒரு இலக்கை அடைவதற்காக முயற்சிக்க வேண்டும். அபிவிருத்தி தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்களை நடத்தி செவ்வனே செய்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்கின்றேன்' என்று கூறினார்.

இதேவேளை, மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Post by mufees on Wed 16 May 2012 - 13:25

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Post by mufees on Wed 16 May 2012 - 13:25

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Post by mufees on Wed 16 May 2012 - 13:26

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: யாழ்.மாவட்ட புதிய அரச அதிபராக சுந்தரம் அருமைநாயகம் கடமைகளை பொறுப்பேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum