சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கொழும்பில் மீட்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான 600 ஆபிரிக்க யானைத் தந்தங்கள்!

Go down

Sticky கொழும்பில் மீட்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான 600 ஆபிரிக்க யானைத் தந்தங்கள்!

Post by mufees on Tue 22 May 2012 - 19:47

May 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

கென்யாவின் மும்பாஸா துறைமுகத்திலிருந்து சில வாரங்களுக்கு முன்னர் இந்த கொள்கலன்கள் கப்பலேற்றப்பட்ட இரு கொள்கலன்களில் இருந்து யானைத் தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

கொழும்பில் பல மில்லியன் ரூபா பெறுமதியான 600 ஆபிரிக்க யானைத் தந்தங்களை கைப்பற்றியுள்ளதாகவும் கென்யாவிலிருந்து டுபாய்க்கு அனுப்பப்படுவதற்கான இரு கொள்கலன்களில் இந்த யானைத் தந்தங்கள் அடைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண் நிரப்பப்பட்ட சாக்குப் பைகளில் இந்த யானைத் தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. யானைத் தந்தங்களின் உள்ளூர் விலை தெரியாததால் இவற்றின் உண்மையான பெறுமதியை மதிப்பிட முடியவில்லை என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படிகொள்கலன்களில் ஒன்றை மாத்திரமே தாம் திறந்து பார்த்ததாகவும் அவற்றில் 600 தந்தங்கள் இருந்தாகவும் சுங்க அதிகாரியொருவர் கூறினார்.

மற்றைய கொள்கலனிலும் இதேயளவான யானைத் தந்தங்கள் இருக்கும் என தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இதில் இலங்கையர்கள் எவரும் சம்பந்தப்பட்டமைக்கான தகவல் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: கொழும்பில் மீட்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான 600 ஆபிரிக்க யானைத் தந்தங்கள்!

Post by mufees on Tue 22 May 2012 - 19:59

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: கொழும்பில் மீட்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான 600 ஆபிரிக்க யானைத் தந்தங்கள்!

Post by mufees on Tue 22 May 2012 - 20:00

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: கொழும்பில் மீட்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான 600 ஆபிரிக்க யானைத் தந்தங்கள்!

Post by mufees on Tue 22 May 2012 - 20:01

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: கொழும்பில் மீட்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான 600 ஆபிரிக்க யானைத் தந்தங்கள்!

Post by mufees on Tue 22 May 2012 - 20:01

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: கொழும்பில் மீட்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான 600 ஆபிரிக்க யானைத் தந்தங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum