சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Go down

Sticky பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees on Sun 27 May 2012 - 22:36

இன்று நாட்டில் பல பாகங்களிலும் முஸ்லீம்களின் பள்ளிகளை அகற்ற வேண்டும் என்றும் தொழுகை நடத்தக்கூடாது என்றும் பல முறைகளில் பெளத்த பிக்குகள் செய்யும் அட்டகாசம் அடாவடித்தனம் கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டமான நடவடிக்கைதான் இன்று இலங்கை இல் நடந்து கொண்டிருக்கிறது.

அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் சமூக நலன்புரி அமைப்பின் ஸ்தாபகர் தேசகீர்த்தி, எஸ்.எல்.முனாஸ். மெட்ரோ மிரருக்கு வழங்கிய அறிக்கையின் தொகுப்பை வாசகர்களுக்கு தருகிறோம்.

இலங்கையின் அபிவிருத்திக்கும் இதர தேவைகளுக்கும் பணத்தடுப்பாடு என்கின்ற போது முஸ்லீம் நாடுகளுக்கு அதே பாணியில் முஸ்லீம் அமைச்சர்களை அழைத்துக்கொண்டு சென்று பணம்களைக் கொண்டு வந்து இங்கு பெளத்த விகாரை சாதுக்களுக்கு சிம்மாசனம் வாகணம் இன்னும் இன்னும் என்ன வெல்லாம் கொடுத்து வைத்திருக்கும் போது அவர்களுக்கு இன்று சும்மா இருக்க முடியாது என்பதனால் உதவி செய்யும் நபர்களுக்கே உபத்திரவம் செய்யும் பாங்கில் முஸ்லீம் பள்ளிகளை அகற்ற வேண்டும் குரான் மத்ரஸாக்கள் சிங்கள பிரதேசங்களில் இருக்க கூடாது என்று இன்று வெறிபிடித்து ஆடுவதனை கானும் போது மிகவும் வேதனையாகவும் கவலையாகவும் இருக்கிறது.

வலிந்து கட்டிக்கொண்டு எந்த ஒரு பிரட்சினைக்கும் போகாமல் முஸ்லீம்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை குழப்ப வேண்டும் என்று தம்புள்ள பள்ளி விவகாரம் மிகவும் கேவலமான முறையில் காட்டுமிராண்டிகளை விட கேவலமாக பள்ளியை நோக்கி படையெடுத்த பெளத்த பிக்குகள் சிலர் அதிலும் அந்த குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த வெறிபிடித்த துவேசம் காட்டும் பிக்குகள் நடந்து கொண்ட விதம் எல்லாம் உலகமே இணையத்தளங்களில் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நேற்று தெகிவளையில் உள்ள பள்ளியை அகற்ற வேண்டும் அங்கே பள்ளியோ குரான் மத்ரசாவோ அபிவிருத்தி செய்யவோ திருத்தியமைக்கவோ கூடாது என்று அங்கு ஒரு கூட்டமான கூலிப்படைகளுடன் பெளத்த பிக்குகள் தங்களின் கடமைகளை மறந்து செயல் படும் விதம் இன்று எல்லோருக்கும் தெரிந்தும் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

பெளத்த மதம் போதிக்கும் போதனையின் கால் வாசியாவது இவர்கள் எடுத்து நடப்பார்களேயானால் இப்படியான அனாவசிய பிரச்சனைக்கு போகமாட்டார்கள், எனவே சுதந்திர நாட்டில் தங்களின் மத கடமைகளை நிறைவேற்ற அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமை இலங்கை சட்டத்தின்படி இருக்கும் போது இங்கே புனித பூமி என்னும் வேடம் போட்டு ஆடும் ஆட்டத்தின் பெயர் என்ன வென்று சொல்வது இலங்கையில் எல்லா இடமும் பெளத்த பிக்குகளுக்கு புனித பூமி என்றால் இந்துக்கள், முஸ்லீம்கள் அவர்களின் புனித கடமைகளை நிறைவேற்றுவது எங்கே இந்த கேள்விக்கு யார் பதில் அளிப்பது,

புனித பூமி என்பதன் அர்த்தம் என்ன எங்கெல்லாம் முஸ்லீம்கள் இந்துக்கள் வாழ்கிறார்களோ அங்குதான் புனித பூமி இருக்கிறதா? அப்படியானால் இந்த புனித பூமி தேடி அலையும் கூட்டம் இருக்கும் இடத்துக்கெல்லாம் என்ன பெயர் வைத்து அழைப்பது இந்த சுதந்திர நாட்டில் அனைவரையும் அவர்கள் மதம் சொன்ன பிரகாரம் வாழ வளி விடுங்கள் காட்டு மிராண்டிகளாகவும் காடையர்களாவும் வெறியர்களாகவும் சென்று புனித கடமையை நிறைவேற்றும் மக்களை தொந்ததரவு செய்யாதீர்கள் இது யாராக இருந்தாலும் சரியே, எனவே சுதந்திர நாட்டில் சுதந்திரமாக அனைவரும் வாழ்வோம் வாழ வளி விடுவோம் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்தார்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees on Sun 27 May 2012 - 22:36

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees on Sun 27 May 2012 - 22:36

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees on Sun 27 May 2012 - 22:37

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees on Sun 27 May 2012 - 22:37

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by mufees on Sun 27 May 2012 - 22:37

avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by முனாஸ் சுலைமான் on Tue 29 May 2012 - 7:07

:”@: முபீஸ்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum