சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காரணத்தை வெளியில் சொல்லவே முடியவில்லை:ராமஜெயம் கொலையில் பரபரப்பு!

Go down

Sticky காரணத்தை வெளியில் சொல்லவே முடியவில்லை:ராமஜெயம் கொலையில் பரபரப்பு!

Post by mufees on Wed 6 Jun 2012 - 13:29

June 6th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


திருச்சியில் திமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த கே.என். நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான கே.என். ராமஜெயம் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இதுவரை கொலைகாரர்களைப் பிடிக்க முடியாமல் திணறி வரும் திருச்சிப் போலீஸாரின் கையில் கொலையாளி சிக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்சி மாவட்டத்தின் திமுக செயலாளரும் முனாள் அமைச்சருமான நேருவின் தம்பியுமான ராமஜெயம் கடந்த மார்ச் 29ம் தேதி காலை நடைபயிற்சி செல்லும்போது கடத்திச்சென்ற சிலரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

ராமஜெயம் படுகொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் ராமஜெயம் சம்பந்தப்பட்ட பலரிடமும், பிரபல ரவுடிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் குற்றவாளி குறித்த தகவலோ அல்லது அதற்கான தடயத்தையோ போலீசாரால் நெருங்க முடியவில்லை.

இந்த நிலையில் திருச்சி வந்த போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் ராமஜெயம் கொலை வழக்கை திருச்சி நகர கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ் வசம் ஒப்படைத்தார். கமிஷனர் அமல்ராஜ் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க கடந்த வாரம் புதிய தனிப்படை ஒன்றை அமைத்தார். அந்த தனிப்படை கொடுத்த தகவலின் பேரில் ராமஜெயம் கொலை வழக்கு சூடு பிடித்துள்ளது. அதன்படி ராமஜெயத்துக்கு மிக நெருக்கமான ஒரு வாலிபர் தான் அவரை கொலை செய்துள்ளார் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

வெளியே சொல்ல முடியாத சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவரைக் கொலை செய்தேன் என அந்த வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுகின்றது.

இந்த தகவல் தமிழக டி.ஜி.பி. ராமானுஜத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ராமஜெயம் அரசியல் தொடர்புடைய தொழில் அதிபர் என்பதால் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டு அவர் அனுமதி அளித்த பிறகே வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.

எனவே விரைவில் ராமஜெயம் கொலை வழக்கு விவரங்களையும், கொலையாளி யார் என்ற மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்க போலீசார் தயாராகி வருகின்றனர்.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum