சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

யாழில் வரவேற்பைப் பெற்றுள்ள மன்னார் முருங்கைக்காய்

Go down

Sticky யாழில் வரவேற்பைப் பெற்றுள்ள மன்னார் முருங்கைக்காய்

Post by mufees on Sun 17 Jun 2012 - 13:24

மன்னார் முருங்கைக்காய்க்கு யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மன்னாரின் கருஷ், தோட்டவெளி , தாராபுரம், பேசாலை, தலைமன்னார் ஆகிய கிராமங்களில் பெருமளவில் நல்ல இன முருங்கை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. எனவே இங்கு கிடைக்கும் தரமான முருங்கைக்காய்களை வியாபாரிகள் போட்டி
போட்டு வாங்குகின்றனர்.

தற்போது மன்னாரில் முருங்கைக்காய் கிலோ 180-200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.இதனால் முருங்கைக்காயினை உற்பத்தி செய்யும் உற்ப்பத்தியாளர்கள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். மன்னார் முருங்கைக்காய்
வேறுமாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுவதால் மன்னாரில் முருங்கைக்காயக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன்அதன் விலையும் அதிகரித்துள்ளது.

முருங்கைக்காய்க்கு சிறந்துவிளங்கிய யாழ்பாணத்தில் சில வருடங்களாக விவசாயக்காணிகளின் பல பாகங்கள் அபிவிருத்தி மூலம் பல அடுக்கு மாடி கட்டிடங்களாக மாறியுள்ளன.

இதனால், விவசாயம் செய்து அதில் வரும் பணத்தில் விவசாயத்தின் செலவை ஈடுசெய்யக்கூடிய வருமானத்தை ஈட்ட முடியாமையே யாழ்ப்பாணத்தில் முருங்கக்காயின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளமைக்குக் காரணம் எனக்
குறிப்பிட்ட விவசாயி ஒருவர்,

இதனால் யாழில் முருங்கக்காயின் விலை வெகுவாக உயர்ச்சி அடைந்துள்ளதாகவும், தற்போது யாழ்ப்பாணத்து நுகர்வோ் மன்னார் முருங்கைகாயை நம்பி இருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் தற்போது ஒரு கிலோ முருங்கக்காய் 400 ரூபா வரை விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: யாழில் வரவேற்பைப் பெற்றுள்ள மன்னார் முருங்கைக்காய்

Post by முனாஸ் சுலைமான் on Sun 17 Jun 2012 - 17:31

:”@:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum