சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

நித்தியானந்தா அனுமதியில்லாமல் நடிக்க மாட்டேன்: ரஞ்சிதா

Go down

Sticky நித்தியானந்தா அனுமதியில்லாமல் நடிக்க மாட்டேன்: ரஞ்சிதா

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 20 Jun 2012 - 7:03

சுவாமி நித்தியானந்தா உத்தரவு வராமல் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று அவரது சீடர் நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.
கடந்த 1 வருடத்திற்கு முன்பு, இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் சுவாமி நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காணொளியும் ஒன்று.

அந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் சில இந்து அமைப்புகள் ஏதாவது ஒரு விடயத்தில் அதை நினைவு படுத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றது.

தற்போது சுவாமி நித்தியானந்தா மதுரை இளைய ஆதீனமாக பதவியேற்றதும் பல அமைப்புகள் நடிகை ரஞ்சிதாவை மையப்படுத்தியே பிரச்சினையை எழுப்பியது. ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட இருவரும் கண்டுகொள்ள வில்லை. அதை பொருட்படுத்தாமல் நடந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ரஞ்சிதாவிற்கு தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வர, அதற்கு சுவாமியிடம் அனுமதி கிடைத்தால் தான் நடிப்பேன் என கூறியுள்ளார்.

அதாவது, கம்யம் 2 நபடத்தை இயக்கிய பிரவீன் ஸ்ரீ, இப்போது காளி சரண் என்ற படத்தை இயக்குகிறார். கடந்த 1980 களில் நடந்த நிஜ சம்பவத்தை வைத்து இக்கதை உருவாகி வருகின்றது.

இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ரஞ்சிதாவை அணுகியுள்ளார் பிரவீண். கதை கேட்ட ரஞ்சிதாவுக்கு வேடம் பிடித்துப் போனது. ஆனால் சுவாமி நித்தியானந்தாவின் அனுமதி இருந்தால்தான் நான் நடிக்க முடியும். எனவே என்னால் எதுவும் இப்போது சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்.

ரஞ்சிதாவின் இந்த வார்த்தைகள், தற்போது பல வழக்குகளில் சிக்கியிருக்கும்(காணொளி வழக்கு) சுவாமி நித்தியானந்தாவிற்கு எதிராக அமையும் என்பதில் ஐயமில்லை.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum