சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்: ஒரு அணியின் விலை 3 மில்லியன் டொலர்கள்

Go down

Sticky ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்: ஒரு அணியின் விலை 3 மில்லியன் டொலர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 20 Jun 2012 - 7:08

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்கில் பங்கேற்கும் ஒரு அணியின் விலை 3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிரபலமான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) டி20 தொடரை தொடர்ந்து ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டில் இது போன்ற பிறீமியர் லீக் போட்டிகளை தொடங்கி வருகின்றது.

சமீபத்தில் வங்கதேசத்திலும் பங்களாதேஷ் பிறீமியர் லீக்(பி.பி.எல்) போட்டிகள் நடைபெற்றது.

இதேபோல இலங்கை அணியும் ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்)போட்டியை தொடங்கியுள்ளது. கடந்த வருடமே நடத்த முயற்சி செய்தும் இந்திய வாரியத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வருடமும் இந்திய வாரியம் ஒத்துழைக்காத போதும் இலங்கை கிரிக்கெட் வாரியம் முழு முயற்சியில் எஸ்.எல்.பி.எல் தொடரை நடத்த உள்ளது.

இதன்படி மிகவிரைவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள எஸ்.எல்.பி.எல். போட்டிகளுக்கான அணிகளை விற்பனை செய்யத் தீர்மானித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அணிகளுக்கான விலைகளையும் அறிவித்துள்ளது.

இதன்படி அணி ஒன்றிற்கான அடிப்படை விலையாக 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

7 அணிகளையும் இலங்கைக் கிரிக்கெட் வாரியம் 7 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாகவும், அதனை அடிப்படையாக வைத்து எஸ்.எல்.பி.எல்.இன் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கான ஏலங்கள் வரவேற்கப்படுவதாகவும் இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஏலத் தொகையினை அறிவிப்பதற்கான இறுதித்தினமாக யூன் 25ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏலத்தில் வெற்றிபெற்றவர்களது விபரங்கள் அன்றே அறிவிக்கப்படும் எனவும் இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

விருப்பமுள்ளவர்கள் 3 அணிகளுக்கு அதிகபட்சமாக ஏலத்தொகையை அறிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

முதலாவது எஸ்.எல்.பி.எல் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10ம் திகதி முதல் 31ம் திகதி வரை கொழும்பிலும், பல்லேகலவிலும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட 7 அணிகள் பங்குபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டபோதும் எஸ்.எல்.பி.எல் அணிகளின் விலை ஐ.பி.எல் போட்டிகளை பல மடங்கு குறைவாகும்.

2008ம் ஆண்டில் ஐ.பி.எல் முதன் முறையாக நடைபெற்ற போது அணிகளுக்கான அடிப்படை விலையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டதோடு, 2010ம் ஆண்டில் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்ட போது அடிப்படை விலையாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum