சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 16:17

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தகவல் தொடர்பாடல்வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள மொபிடெல்

Go down

Sticky தகவல் தொடர்பாடல்வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள மொபிடெல்

Post by mufees on Fri 22 Jun 2012 - 15:52

இலங்கை தேசிய மொபைல் சேவை வழங்குநரான மொபிடெல் இலங்கையில் தகவல் தொழில்நுட்பமாற்றம் உருவாக்க உறுதிபூண்டுள்ளது. தற்போது மொபைல் ஊடாக பேசுதல் மற்றும் குறுந்தகவல் அனுப்புதல் மாத்திரம் இன்றி அவற்றைவிட பல்வேறு விடயங்களுக்கு மனிதவாழ்க்கையில் இக்கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றமை அதன் முதிர்ச்சியை குறிக்கின்றது. அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்றடிப்படையில் இலங்கையும் மக்கள் தேவைக்கமைய இப்போக்கில் பங்காளியாக இருப்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம். இச்சூழலை மூலோபாயமாகக்கொண்டு இலங்கையின் தேசியமொபைல் சேவை வழங்குநரான மொபிடெல் நாடுமுழுவதும் உள்ள தமது சேவை தளநிலையங்கள் மூலம் தகவல் தொடர்பாடல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த ஊறுதிபூண்டுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் டி சில்வா, ""உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தினை கொண்ட மிகச் சிறந்த சேவையினை வழங்குவது எமது தலையாய கடமையாகும். இதன் மூலமாக இலங்கையை ஆசியாவின் தகவல் தொடர்பாடல் துறையில் கேந்திர நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உறுதுணையாக நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கமைய 1000 இற்கும் மேற்பட்ட பிரதேசங்களில் எமது 2G / 3G தளநிலையங்களை மிக குறுகியகாலப்பகுதியில் விரிவாக்கம் செய்துள்ளோம் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம். உள்நாட்டுயுத்தத்தின் பின்னர் எமது சேவைகளை யாழ்.குடாநாட்டிலும் விஸ்தரித்துள்ள மொபிடெல், வட கிழக்கு மாகாணங்களுக்கும் தமது சேவையை விஸ்தரித்துள்ளது. நாம் தற்போது சிறந்ததிறன் மற்றும் வேகமான இணைய வசதியை வழங்குகிறோம்.
மொபிடெல் நிறுவனத்தின் சிரேஷ்ட பொதுமுகாமையாளர் ரசந்த ஹெட்டிதந்திரிகே கருத்து கூறுகையில் ""எமது பொறியியல் மற்றும் நடவடிக்கைத் தரங்கள் மிகவும் சிறந்ததரத்தில் உள்ளன. அவை எந்த சவாலுக்கும் எற்றவாறு முகங்கொடுக்கக் கூடியவை எமதுவிரிவாக்கற் திட்டம் 70 துணை நிறுவனங்களையும், 200 பொறியியலாளர்களையும். 1500 இற்கு மேற்பட்டதிறன் வாய்ந்த தொழிலாளர்களையும் கொண்டது. மொபிடெல் ஏற்கனவே வருங்காலத் தலைமுறை அபிவிருத்தியை எட்டியுள்ளது. இதுமொபிடெல்லின் ஆற்றலுக்கான சாதனையாகும். நாம் உற்பத்தியாற்றல், சிக்கனம், பாதுகாப்பு மற்றும் சுமுகமானதொழில் சூழல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறோம். மொபிடெல் மேற்கொள்ளும் அபிவிருத்திகள் நாட்டின் அபிருத்திக்கு என்றும் துணை செய்யும் என தெரிவித்தார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர் உண்மையாக எமது இத்திட்டத்தை செயற்படுத்தும் முன்னர் நாம் 3 காரணங்கள் குறித்து ஆராய்ந்தோம். அவையாவன பலன் மற்றும் முதலீட்டுக்குத்தக்க பிரதிபலன், பாதுகாப்பு மற்றும் சாதகமான சூழல் என்பனஆகும். இக் காரணிகளை கொண்டு உச்சபயனை பெற்று அதன் நன்மையை எமது பங்காளரிடையே பகிர்ந்தளிப்பதே எமது நோக்கமாகும்.’

மேலும் இங்கு கருத்துதெரிவித்த மொபிடெல் நிறுவன செயற்திட்ட மற்றும் வலையமைப்பு பொதுமுகாமையாளர் சந்தனகுணசேகர "தளநிலையங்களும் அனைத்து LTE 4G மொபைல் தொழில்நுட்பத்தை சார்ந்ததாகும். இது எதிர்காலத்தில் மொபைல் புரோட்பாண்ட் தொழில் நுட்பத்தில் முன்னணியில் “திகழப்போகும் சேவையாகும். நவீன உலகில் வேகமான தொடர்பாடல் இன்றியமையாத ஒரு காரணியாகும். இதற்கமைய எமது அனைத்துச் சேவைத் தளநிலையங்களும் தொழிநுட்பத்தை கொண்டிருக்கும். முன்னொருபோதும் பெற்றுக் கொள்ளப்படாத இணைய பாவனை பெற இதுவே காரணமாகும். இந்தசெயற்திட்டத்தின் ஒரு பகுதியாக 4G மற்றும் LTE பற்றிய அறிவினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதோடு, இச்சேவையை தெற்காசியாவில் முதன் முதலாக வழங்குதில் பெருமையடைகின்றோம். இதற்கமைய எமது அனைத்து சேவை மத்தியநிலையங்களும் நாடு பூராகவுமுள்ள SLT GA\GH நெட்வர்க் ஊடாக இணைந்துள்ளதுடன், உயர் நம்பிக்கை, மிகச்சிறந்த திறன் கொண்ட வலையமைப்பிற்கு வழிவகுக்கும்’ என கூறினார்.

தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரிக்கும் போது தேசத்திற்கு பயன் அளிக்கும் பல உட்கட்டமைப்பு அபிவிருத்திகளும் ஏற்படும். தேசத்தினை புதியயுகம் ஒன்றினை நோக்கி கொண்டு செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில் என்றும் மொபிடெல் பெரும் துணையாக இருக்கும்.tiImage/Business/mobitel_sri_lanka.jpg[/img]
avatar
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum