சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஜோசியம்...... ஜோசியம்!

Go down

Sticky ஜோசியம்...... ஜோசியம்!

Post by ahmad78 on Sun 1 Jul 2012 - 14:52

ஜோசியம்...... ஜோசியம்!

ஜோசியம் / ஜாதகம் / நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது / வாஸ்து பார்ப்பது / சகுனம் பார்ப்பது / நல்ல நாள், முகூர்த்த நாள் பார்ப்பது / செவ்வாய் கிழமை மற்றும் சனி கிழமையில் நல்ல காரியம் செய்யாமல் இருப்பது - இதுவெல்லாம் பச்சை மூட நம்பிக்கைகள்
ஜோசியம்...... ஜோசியம்!
(மெட்டுப்பாடல்)
- சுய.சரவணன், மன்னை மேலவாசல்
ஜோசியம்.... ஜோசியம்....!!
அய்யா ஜோசியம்.... ஜோசியம்......!!
அம்மா ஜோசியம்.... ஜோசியம்......!!

ஆறறிவு மனுசன்
அய்ந்தறிவு கிளிகிட்ட
அக்கறையா கேக்கிறாங்க ஜோசியம்! (ஜோசியம்)
கல்யாணம் பண்ணுறவன்
காதுகுத்த எண்ணுறவன்
கையநீட்டி கேக்கிறான் ஜோசியம்! (ஜோசியம்)

கம்யூட்டர் விக்கிறவன்
கைநாட்டு வைக்கிறவன்
காலமெல்லாம் பார்க்கிறாங்க ஜோசியம்!! (ஜோசியம்)

கட்டையில போகையிலும்
கரித்துண்டா வேகையிலும்
கையநீட்டி கேக்கிறாங்க ஜோசியம்!
காசுபணம் வந்தவனும்
கஷ்டம் வந்து நொந்தவனும்
கண்டிப்பா பாக்கிறது ஜோசியம்!! (ஜோசியம்)

மாடிவீட்டில் வாழுறவன்
மரத்தடி ஆளுகிட்ட
மண்டிபோட்டு கேக்கிறான் ஜோசியம்!
ஏழை பணக்காரனும்
கோழையோட வீரனும்
கூடிகூடி கேக்கிறாங்க ஜோசியம்!! (ஜோசியம்)

வீடுகட்டப் போறவனும்
வீணாப் போறவனும்
விரும்பித்தான் பார்க்கிறான் ஜோசியம்!
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம் பண்ணுறவன்
கள்ள நோட்ட எண்ணுறவன்
காலமெல்லாம் பாக்கிறான் ஜோசியம்!! (ஜோசியம்)

பட்டம் படிச்சவனும்
பட்டை அடிச்சவனும்
பலபேரும் பாக்குறது ஜோசியம்!
சாராயம் எரிப்பவன்
சங்கிலியைப் பறிப்பவன்
சகலரும் பாக்குறது ஜோசியம்!! (ஜோசியம்)

லஞ்சப்பணம் வாங்குறவன்
லாட்டரிக்கு ஏங்குறவன்
வஞ்சகனும் பாக்கிறான் ஜோசியம்!
பள்ளிக்கூடம் படிப்பவங்க
படத்துல நடிப்பவங்க
பணங்கட்டிப் பாக்குறாங்க ஜோசியம்! (ஜோசியம்)

புள்ளகுட்டி பெத்தவங்க
பொறம்போக்க வித்தவங்க
பொழுதெல்லாம் பாக்கிறாங்க ஜோசியம்!
போதையில் ஆடுறவன்
புதையலத் தேடுறவன்
போட்டிபோட்டு பாக்குறாங்க ஜோசியம்! (ஜோசியம்)
பணங்காசு தேடுறவன்
பட்டினியில் வாடுறவன்
பலபேரும் பாக்குறாங்க ஜோசியம்!
கல்லாத மக்களிடம்
இல்லாத கதைசொல்லி
பொல்லாத பாதகனை
பொழப்பு நடத்தவைக்கும் ஜோசியம்!
இதை புரட்டிப் போடணும்
புது தேசியம்! தேசியம்!! தேசியம்!!!

thanks;viduthalai.
.

Note: 1400 வருடகளுக்கு முன்பே இஸ்லாம் ஜோசியத்தை நம்பாதே என்று சொன்ன மார்க்கம்

This is one of the beauty of Islam, Open challange to all people in the world before 1400 years

5 விஷயங்கள் இறைவன் மட்டுமே அறிவான்

1. ஒரு ஆத்மா நாளை என்ன சம்பாதிக்கும் என்று இறைவன் மட்டுமே அறிவான்
2. ஒரு ஆத்மா எங்கு எப்ப மரணிக்கும் என்று இறைவன் மட்டுமே அறிவான்
3. ஒரு பெண் கருவில் உருவாகும் குழந்தை ஆனா பெண்ணா என்று இறைவன் மட்டுமே அறிவான்
4. மழை எங்கு எப்ப எவ்வளவு பெய்யும் என்று இறைவன் மட்டுமே அறிவான்
5. இந்த உலகம் எப்போது அழியும் என்று இறைவன் மட்டுமே அறிவான்

(அல்-குரான்)

ஜோசியம் / ஜாதகம் / நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது / வாஸ்து பார்ப்பது / சகுனம் பார்ப்பது / நல்ல நாள், முகூர்த்த நாள் பார்ப்பது / செவ்வாய் கிழமை மற்றும் சனி கிழமையில் நல்ல காரியம் செய்யாமல் இருப்பது - இதுவெல்லாம் பச்சை மூட நம்பிக்கைகள்

24 மணி நேரமும் இறைவனின் நேரங்கள். நல்லதும் கெட்டதும் இறைவனின் விதியிலிருந்து யாரும் மாற்ற முடியாது


__._,_.___


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஜோசியம்...... ஜோசியம்!

Post by மீனு on Mon 2 Jul 2012 - 16:33

:,;: :,;: :,;:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ஜோசியம்...... ஜோசியம்!

Post by Atchaya on Thu 5 Jul 2012 - 16:08

இதுவும் ஒரு மூட நம்பிக்கைதான்!
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: ஜோசியம்...... ஜோசியம்!

Post by முரளிராஜா on Sat 7 Jul 2012 - 21:41

avatar
முரளிராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 6
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: ஜோசியம்...... ஜோசியம்!

Post by மதி on Sun 8 Jul 2012 - 14:42

:!.: :,;:
avatar
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

Sticky Re: ஜோசியம்...... ஜோசியம்!

Post by மீனு on Sun 8 Jul 2012 - 15:35

மதி wrote: :!.: :,;:
:% :%
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ஜோசியம்...... ஜோசியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum