சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன்

Go down

Sticky குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன்

Post by ahmad78 on Tue 28 Aug 2012 - 8:34

குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன் : முன்னேறி மினி லாரி வாங்க ஆசை


குடும்பத்தை காப்பாற்றிய தந்தை, வீட்டில் முடங்கியதால், இளம் வயதிலேயே, தினமும், 60க்கும் மேற்பட்ட தென்னை அல்லது பனை மரங்கள் ஏறி, குடும்பத்தை காப்பாற்றும் சிறுவனின் செயல், கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

...சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த நிலவுக்கல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சின்னராஜ். இவரின் மகன் கார்த்திக்,17. சின்னராஜ், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பது, பனை மரத்தில் நுங்கு வெட்டுவது போன்ற வேலைகளை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினார். ஒரு ஆண்டுக்கு முன், சின்னராஜ் காலில் காயம் ஏற்பட்டதால், அவரால் மரம் ஏற முடியவில்லை.வருமானம் நின்று போனதால், குடும்பத்தினரும் கஷ்டப்பட்டனர். இதனால், சிறுவன் கார்த்திக், குடும்ப பாரத்தை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெற்றோரை காப்பாற்ற, இரண்டு ஆண்டுகளாக சிறுவனும், பனை மரம், தென்னை மரம் ஏறும் வேலை செய்து, அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வருகிறான்.

கார்த்திக் கூறியதாவது:

சிறு வயதிலேயே மரம் ஏறச் செல்லும் தந்தைக்கு உதவியாக செல்வேன். இதனால், ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டேன். திடீரென தந்தை காலில் அடிபட்டதால், விளையாட்டாக பழகிய மரம் ஏறும் தொழில், எனக்கு கை கொடுத்தது.தினமும், 50 முதல், 60 தென்னை அல்லது பனை மரங்கள் ஏறி, காய்கள் பறித்துப் போடுவேன். ஒரு மரம் ஏறி காய் பறித்தால், 20 ரூபாய் கூலி கிடைக்கும். பனை மரத்தில் ஓலை வெட்டி போட்டால், மொத்தம், 25 ஓலைக்கு, 50 ரூபாய் கூலி வழங்குவர்.எங்கள் பகுதியில் பெரும்பாலான தோட்ட உரிமையாளர்கள், தேங்காய் மற்றும் நுங்கு பறிப்பதற்கு என்னையே கூப்பிடுவர். இதனால், ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கிறது. எனினும், 30 மரங்கள் ஏறிய பின், கால் பாதத்தில் கடுமையான வலி ஏற்படும். ஓரளவு சம்பாதித்தவுடன் ஆட்டோ அல்லது மினி லாரி வாங்கி ஓட்ட வேண்டும் என்பது தான் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : முகநூல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: குடும்பத்தை காப்பாற்ற மரம் ஏறி சம்பாதிக்கும் சிறுவன்

Post by மீனு on Wed 29 Aug 2012 - 9:39

வாழ்த்துக்கள் கண்ணா :+=+:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum