சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காதலியின் தோழியின் நட்பு கிடைக்கப் பெற்றவன் அதிர்ஷ்டசாலி!

Go down

Sticky காதலியின் தோழியின் நட்பு கிடைக்கப் பெற்றவன் அதிர்ஷ்டசாலி!

Post by rammalar on Mon 10 Sep 2012 - 8:39





பஸ்ல ரொம்ப கூட்டமா இருந்தா, பக்கத்தில் நிற்பவரிடம்
‘இந்த பஸ் துபாய் போய்ச் சேருமான்னு கேளுங்க…பத்தடி
தள்ளியே நிப்பானுங்க!
-
@Thambi_VJ
-

=====================================
-
பெண்கள் பள்ளி, கல்லூரி முன்பு போட்ட வேகத்தடையின்
உபயோகம் அபரிமிதமானது!
-
@rocket _Rajesh
-

=====================================
-

சமைக்கறதை விட சமைச்சு வச்ச பாத்திரத்த கழுவறதுக்கு
பயந்துதான் பாதிப்பேர் சமைக்கிறதில்ல போல!
-
@karuppiah

=======================================
-

பள்ளியில் பெஞ்சின் குறுக்காக பென்சிலால் கோடு வரைந்து
பாகம் பிரிப்பதில் தொடங்குகிது எல்லாப் பிரச்சனைகள்!
-
@RenukqRain
-

====================================
-

காதலியின் தோழியின் நட்பு கிடைக்கப் பெற்றவன்
அதிர்ஷ்டசாலி!
-
@Razkolu
-

==================================

>வலைப்பேச்சு (நன்றி: குங்குமம்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காதலியின் தோழியின் நட்பு கிடைக்கப் பெற்றவன் அதிர்ஷ்டசாலி!

Post by மீனு on Mon 10 Sep 2012 - 9:36

பஸ்ல ரொம்ப கூட்டமா இருந்தா, பக்கத்தில் நிற்பவரிடம்
‘இந்த பஸ் துபாய் போய்ச் சேருமான்னு கேளுங்க…பத்தடி
தள்ளியே நிப்பானுங்க!
குட் ஐடியா
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: காதலியின் தோழியின் நட்பு கிடைக்கப் பெற்றவன் அதிர்ஷ்டசாலி!

Post by பர்ஹாத் பாறூக் on Mon 10 Sep 2012 - 10:12

பஸ்ல ரொம்ப கூட்டமா இருந்தா, பக்கத்தில் நிற்பவரிடம்
‘இந்த பஸ் துபாய் போய்ச் சேருமான்னு கேளுங்க…பத்தடி
தள்ளியே நிப்பானுங்க!

அப்போ நீங்க என்ன உங்க வீடு துபாய் குறுக்கு சந்திலயா இருக்கு ..
அப்படின்னா போகும் போது என்னையும் போற வழில இடைல இறக்கி விட்டிடுங்க...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: காதலியின் தோழியின் நட்பு கிடைக்கப் பெற்றவன் அதிர்ஷ்டசாலி!

Post by மீனு on Mon 10 Sep 2012 - 12:16

பர்ஹாத் பாறூக் wrote:
பஸ்ல ரொம்ப கூட்டமா இருந்தா, பக்கத்தில் நிற்பவரிடம்
‘இந்த பஸ் துபாய் போய்ச் சேருமான்னு கேளுங்க…பத்தடி
தள்ளியே நிப்பானுங்க!

அப்போ நீங்க என்ன உங்க வீடு துபாய் குறுக்கு சந்திலயா இருக்கு ..
அப்படின்னா போகும் போது என்னையும் போற வழில இடைல இறக்கி விட்டிடுங்க...
ம்மத் (*(:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: காதலியின் தோழியின் நட்பு கிடைக்கப் பெற்றவன் அதிர்ஷ்டசாலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum