சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

"இது நல்ல டீல். விளையாடலாமே".

Go down

Sticky "இது நல்ல டீல். விளையாடலாமே".

Post by veel on Sat 20 Oct 2012 - 15:08

ஒரு சர்தார்ஜியும், ஒரு பிரிட்டிஷ் காரனும் ஒரு விமானத்தில் லண்டனிலிருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

சர்தார்ஜிக்கு ஜன்னல் சீட்டு. பக்கத்தில் அந்த பிரிட்டிஷ் காரன்.

சர்தார்ஜிக்கு தூக்கம் வந்தது. பிரிட்டிஷ் காரனுக்கு தூக்கம் வரவில்லை.

அவன் சர்தார்ஜியை எழுப்பி
"நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்றான்.

சர்தார்ஜி மறுத்துவிட்டு தூங்கத் தொடங்கினார்.

அவன் விடவில்ல. மீண்டும் எழுப்பி,
"
நானொரு கேள்வி கேட்பேன்.உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், நீங்கள் எனக்கு
ஐந்து டாலர் தரவேண்டும். அப்புறம், நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள். எனக்கு
பதில் தெரியாவிட்டால் நான் ஐந்து டாலர் தருவேன். இப்படியே விளையாடலாம்"
என்றான்.

சர்தார்ஜி கொஞ்சநேரம் யோசித்துவிட்டு,
"இது சரிப்படாது" என்று கூறிவிட்டு தூங்கத் தொடங்கினார்.

அவன் விடவில்லை. மீண்டும் எழுப்பி
"சரி, உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், ஐந்து டாலர் கொடுங்கள், எனக்கு தெரியாவிட்டால் 100 டாலர் தருவேன். இப்போது விளையாடலாமா?" என்றான்.

சர்தார்ஜி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
"இது நல்ல டீல். விளையாடலாமே". என்றார்.

முதல் கேள்வி பிரிட்டிஷ்காரன் கேட்டான்.
" நாம் பயணம் செய்யும் விமானம் எந்த நாட்டுடையது?"

சர்தார்ஜி கொஞ்சமும் யோசிக்கவே இல்லை. உடனே ஐந்து டாலர் நோட்டை எடுத்து நீட்டினார்.

இப்போது சர்தார்ஜி கேட்டார்.
" மலைமேல் ஏறும்போதுபோது மூன்று கால்களினாலும், இறங்கும்போது நான்கு கால்களினாலும் செல்லும் மிருகம் எது?"

பிரிட்டிஷ்காரன் யோசிக்கத் தொடங்கி விட்டான்.சர்தார்ஜி நன்றாகத் தூங்கி விட்டார்.

பிரிட்டிஷ்காரன்
யோசித்து யோசித்துப் பார்த்து குழம்பி விட்டான். பதில் தெரியவில்லை.
ஆனாலும் அதனை ஒப்புக்கொள்ள மனம்வரவில்லை. லேப்டாப்-ஐ திறந்தான். தேடு தேடு
என்று தேடினான். கிடைக்கவில்லை. ஏர்-ஹோஸ்டஸ் அனுமதி பெற்று தொலைபேசி மூலம்
தன் நண்பர்களைத் தொடர்பு செய்து கேட்டான். பலனில்லை.

டில்லி வந்துவிட்டது. சர்தார்ஜி தூக்கம் கலைந்து எழுந்தார்.

பிரிட்டிஷ்காரனுக்கு வேறு வழி தெரியவில்லை.
"பதில் தெரியவில்லை" என்று ஒப்புக் கொண்டு நூறு டாலர் நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, "சரி, இப்போது பதில் சொல், அந்த மிருகம் எது?" என்று கேட்டான்.

சர்தார்ஜி ஒன்றும் பேசவில்லை. அமைதியாக ஐந்து டாலர் நோட்டு ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டிவிட்டு நடையைக் கட்டினார்.

வேல்
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: "இது நல்ல டீல். விளையாடலாமே".

Post by *சம்ஸ் on Sat 20 Oct 2012 - 22:17

:];: :];: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: "இது நல்ல டீல். விளையாடலாமே".

Post by rammalar on Sun 21 Oct 2012 - 4:03


-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: "இது நல்ல டீல். விளையாடலாமே".

Post by ahmad78 on Mon 22 Oct 2012 - 20:15

அறிவுள்ள சர்தார்ஜி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: "இது நல்ல டீல். விளையாடலாமே".

Post by veel on Mon 22 Oct 2012 - 21:15

*சம்ஸ் wrote:

நன்றி,,

வேல்
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: "இது நல்ல டீல். விளையாடலாமே".

Post by veel on Mon 22 Oct 2012 - 21:15

rammalar wrote:
-

நன்றி,,

வேல்
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: "இது நல்ல டீல். விளையாடலாமே".

Post by veel on Mon 22 Oct 2012 - 21:16

ahmad78 wrote:அறிவுள்ள சர்தார்ஜி




நன்றி,,

வேல்
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: "இது நல்ல டீல். விளையாடலாமே".

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum