சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கூட்டலுக்கும் பெருக்கலுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.. (கடி ஜோக்ஸ்)

Go down

Sticky கூட்டலுக்கும் பெருக்கலுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.. (கடி ஜோக்ஸ்)

Post by rammalar on Tue 23 Oct 2012 - 12:21





அவர் போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்சே?
-
உடம்புக்கு என்னன்னு கேட்டுட்டு, மருந்தை “கூகுள்’ல தேடுறாரே!

-இரா.முத்துக்குமார்,

—————————————-

பசுவும் பன்றியும் காணப்படும் கடல் எது?

பசுபிக் பெருங்கடல்…

முடியல சாமி, ஆள விடு…

-எஸ்.ஆர்.கான்ஸ்டன்,
-
—————————————–

ஏண்டா, ஒழுங்காப் படிக்காம இப்படி முட்டை மார்க்
வாங்கியிருக்கியே, வெட்கமாயில்லை உனக்கு?
-
நான் என்னப்பா செய்யறது? குழந்தைகளுக்குத் தினமும்
முட்டை போடணும்னு மேலிடத்து உத்தரவாம்..!

-வீ.பாலசந்தர்,
-
—————————————
-.

தேள் கொட்டினதுக்கு உங்களுக்கு இப்பத்தானே மருந்து
கொடுத்தேன்..! மறுபடியும் எதுக்குக் கேட்கறீங்க?
-
மருந்து கொட்டிடுச்சு டாக்டர்…

-ஜோ.ஜெயக்குமார்,
-
————————————-
.

நடுராத்திரியில ஸ்வீட் சாப்பிடறது வயித்துக்கு நல்லது
இல்லைன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?
இப்படிச் சாப்பிடலாமா?
-
அப்பா, இது நடுராத்திரின்னு நமக்குத்தான் தெரியும்.
வயித்துக்குத் தெரியாதே..!

-ஆ.ஜான்கிறிஸ்டோபர்,
-
————————————–

கூட்டலுக்கும் பெருக்கலுக்கும் ஒரு வித்தியாசமும்
கிடையாதுன்னு சொல்றியே! அது எப்படி?

ஒரு இடத்திலுள்ள குப்பையைப் பெருக்கினால் எவ்வளவு
குப்பை சேருமோ, அதே அளவு குப்பைதான் அந்த இடத்தைக்
கூட்டினாலும் சேரும் சார்..!

-ஏ.எம்.கமால்,
-
—————————————-
நன்றி: சிறுவர் மணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum