சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பாதிக்குப் பாதி,ஆதிக்கும் பாதி...

Go down

Sticky பாதிக்குப் பாதி,ஆதிக்கும் பாதி...

Post by ansar hayath on Sun 18 Nov 2012 - 15:22



ஈரம் என்ற ஒரே ஒரு படம் ஓடியதாலும், வசந்த பாலன் இயக்கிய அரவான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தாலும் ஒரு வருடத்திற்கு முன்புவரை கோடிகளை டச் பண்ணுகிற அளவுக்கு சம்பளம் கேட்டுக் கொண்டிருந்த ஆதி,

அரவானுக்கு பின் அரவம் ஊர்வதை போலவே அமைதியாகிவிட்டார்.ஆனாலும், தனது இருப்பிடம் சினிமாதான். அதை எக்காரணம் கொண்டும் விட்டுவிட முடியாது என்று நினைத்தவர் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாக இருந்தாலும் சரி என்று கூறி கதை கேட்க ஆரம்பித்தார். நீ தண்ணீர் கொடுத்தால் நான் கடலையே கொடுப்பேன் என்பதுதானே நீதி?

ஆதியின் விட்டுக் கொடுத்தலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். ரஜினியின் கோச்சடையான் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார் ஆதி. இப்படம் வெளிவந்த பின் ஆதிக்கு ஒரு முக்கியமான இடத்தை தமிழ்சினிமா கொடுக்கும் என்று நம்புகிறார்கள் இங்கே. இந்த இரண்டு ஹீரோ படங்களில் நடிப்பதை ஏதோ ரஜினிக்காக ஒப்புக் கொண்டார் என்றா நினைக்கிறீர்கள்? மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு தயாரிக்கும் மறந்தேன் மன்னித்தேன் படத்திலும் கூட இரண்டு ஹீரோக்களில் ஒருவராகதான் நடிக்கிறார் ஆதி.

பாதிக்கு பாதி. ஆதிக்கும் பாதிதான் போலிருக்கிறது தமிழ்சினிமாவின் பங்கு பிரிப்பு.
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum