சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார்.

Go down

Sticky உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார்.

Post by யுவராஜா on Sun 25 Nov 2012 - 7:00

உதயநிதி ஸ்டாலின் ஜோடியாகிறார் நயன்தாரா. இந்த படத்தை பிரபாகரன் இயக்குகிறார். இவர் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய சுந்தரபாண்டியன் படத்தை டைரக்டு செய்தவர்.
உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் ஜோடியாக ஹன்சிகா நடித்து இருந்தார். படம் வரவேற்பை பெற்றது. புது படத்தில் நடிக்க உதயநிதி கதை கேட்டு வந்தார். பிரபாகரன் சொன்ன காதலுடன் கூடிய காமெடி கதை பிடித்து இருந்ததால் ஒப்புக் கொண்டார்.
பின்னர் நாயகி தேர்வில் இறங்கினர். நயன்தாரா கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை அணுகினர். கதை சொல்லி பெரும் தொகை சம்பளமும் பேசினர். கதை நயன்தாராவுக்கு பிடித்தது. இதையடுத்து உதயநிதியுடன் நடிக்க சம்மதித்தார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலேயே நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வைக்க உதயநிதி விரும்பினார். ஆனால் அப்போது சினிமாவில் நடிக்காமல் அவர் ஒதுங்கி இருந்ததால் அது நிறைவேறவில்லை.
படப்பிடிப்பு ஜனவரியில் துவங்குகிறது. உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. நயன்தாரா தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாகவும் அட்லி இயக்கும் படத்தில் ஆர்யா ஜோடியாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படங்களை முடித்து விட்டு உதயநிதி படத்துக்கு வருகிறார்.
avatar
யுவராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார்.

Post by ராகவா on Sun 25 Nov 2012 - 7:23

அடடே!!
#+
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum