சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Go down

Sticky அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by rammalar on Tue 27 Nov 2012 - 19:54


-
எங்கே ஆங்கில எழுத்துகளை வரிசையாய் சொல்லு..
-
பி,சி,டி,இ,எப்…
-
டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே?
-
அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் சார்!

-
=====================================
-
டேய்.. நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன்.
அது மேலே எச்சில் துப்பினேன்.பயந்து ஓடிப்
போயிடுச்சு
-
அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன்.
அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு…
அது நீ செஞ்ச வேலைதானா?
-

========================================
-
நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி
போடணும்..!
-
முடியாது டாக்டர்! நாய் ஓடிப் போயிடுச்சு!
-

==========================================
-
பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா?
இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?
-
எனக்குத் தலையைச் சுத்துது சார்!
-

==========================================
-
பக்கத்து வீட்டுக்காரன் ஓசிப் பேப்பர் கேட்கிறான்னு
பேப்பரை நிறுத்தினது தப்பாப் போச்சு!
-
ஏன?
-
இப்ப நியூஸ் கேட்டுட்டு தாரேன்னு டி.வி.ஐ ஓசி
கேட்கிறான்பா!
-

=========================================
தொகுத்தவர்: அழகு சங்கர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by veel on Wed 28 Nov 2012 - 13:14

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by ahmad78 on Wed 28 Nov 2012 - 19:38



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by *சம்ஸ் on Wed 28 Nov 2012 - 19:54

நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி
போடணும்..!
-
முடியாது டாக்டர்! நாய் ஓடிப் போயிடுச்சு!
:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum