சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ரிலாக்ஸ் ப்ளீஸ்

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Go down

Sticky ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Thu 29 Nov 2012 - 17:41

First topic message reminder :படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Thu 17 Jul 2014 - 12:50

பக்கத்து வீட்டு பையன்
பரிட்சைக்கு படித்துக்
கொண்டிருந்தான்.
"தம்பி ...
உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன்
நான்.
"சொல்லுங்க ... தெரிஞ்சிக்கிறேன்"
"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3
மணி நேரம் கொடுப்பாங்க ..."
"ம்ம்ம்ம்"
"முதல் 1 மணி நேரத்துல 10 மார்க்
கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"இரண்டாவது 1 மணி நேரத்துல 5
மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"அப்புறம் அரை மணி நேரத்துல் 2
மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க்
கேள்விய எழுதணும் ...
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம்
இருந்தா கேளு"..
"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?"
"மூணு மணி நேரமும்
கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில்
எப்போ எழுதுறது??"....


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Thu 17 Jul 2014 - 12:52

பெண் : டாக்டர் என்னோட
ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம்
விரல் சூபபுரான் .
டாக்டர் : ஒன்னும் problem
இல்லை.....சரி பண்ணிடலாம்
பெண் :
ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ செலவு ஆனாலும்
பரவாயில்லை
டாக்டர் : ஒன்னும்
செலவு இல்லை ...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய
பையனோட ...... டவுசர
மாட்டி வுட்டுடு....அவ்வளோதான்
பெண் :
(குழப்பமாக )......எதுக்கு டாக்டர்...?????
டாக்டர் : அந்த டவுசர்
அவனுக்கு லூசா இருக்கும் ...அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன்
வேலையா இருக்கும் விரல் சூப்ப டைம்
இருக்காது...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by kalainilaa on Fri 18 Jul 2014 - 7:31

இந்த விபரத்தை தோழர் நண்பன் வசம் சொல்லவும்
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by நண்பன் on Fri 18 Jul 2014 - 13:08

kalainilaa wrote:இந்த விபரத்தை தோழர் நண்பன் வசம் சொல்லவும்
ஹா ஹா நக்கலு  ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 27 Jul 2014 - 11:38

அது ஒரு மனநல மருத்துவமனை. அங்கே சிகிச்சை பெற்று வந்தார் ஒரு பட்டதாரி வாலிபர், ஒரு நாள் சக மன நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்திவிட, தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார்.
அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவிவிட்டது.
அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் அந்த பட்டதாரி வாலிபரை அழைத்து அழைத்துச் சென்னார்..
"உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்" என்றார்.
"சொல்லுங்க டாக்டர்"
"நீ உனது நண்பனைக் காப்பாற்றியபடியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். இது நல்ல செய்தி"
"துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான்"
அப்போது இடைமறித்த பட்டதாரி வாலிபர் சொன்னார்,
"டாக்டர் ... அந்த நோயாளி சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றினைக் கட்டி மரத்தில் தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான்".


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Thu 31 Jul 2014 - 10:08


படித்த ஒருத்தன் கிராமத்துக்கு போறான்..

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா சுத்திட்டு இருக்கு,
அவனுக்கு ஆச்சரியமா இருந்தது, பக்கத்தில ஒரு குடிசையில் ஒரு விவசாயி இருந்தார்.

படித்தவன் : "மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே"..?

விவசாயி : "அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்"..,

படித்தவன் : "நீங்க உள்ளே வந்த உடனே
அது சுத்தறத நிறுத்திட்டா...!
எப்படி கண்டுபிடிப்பீங்க"..?

விவசாயி : "அது கழுத்தில ஒரு சலங்கை
இருக்கு தம்பி. சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்"..

படித்தவன் : "அது சுத்தறதை நிறுத்திட்டு ஒரே இடத்துல நின்னு தலைய மட்டும் ஆட்டினா அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க"..?

விவசாயி : "இதுக்குதான் தம்பி...
நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை"..!

படித்தவன் : ? ? ? ? ? ! !

********************************************


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Thu 31 Jul 2014 - 10:12படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Thu 31 Jul 2014 - 10:12


பையன்: அம்மா ஸ்கூலில்
இன்னக்கி ஒரு நல்ல செய்தி,
ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சி ம்மா.

அம்மா: நல்ல செய்திய மொதல்ல
சொல்லு.....?

பையன்: ஸ்கூல் தீ
பிடிச்சி எரிஞ்சி போச்சிம்மா...

அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம்
தப்பிச்சிட்டானுங்க......ம்மா..!

********************************************


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by பானுஷபானா on Thu 31 Jul 2014 - 10:59

*_ *_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by நண்பன் on Fri 1 Aug 2014 - 15:38

ahmad78 wrote:
பையன்: அம்மா ஸ்கூலில்
இன்னக்கி ஒரு நல்ல செய்தி,
ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சி ம்மா.

அம்மா: நல்ல செய்திய மொதல்ல
சொல்லு.....?

பையன்: ஸ்கூல் தீ
பிடிச்சி எரிஞ்சி போச்சிம்மா...

அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம்
தப்பிச்சிட்டானுங்க......ம்மா..!

********************************************

அடப்பாவி மக்கா நீ நல்லா வருவடா....!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 24 Aug 2014 - 16:06

ஒரு பெண் புத்தகக்கடைக்காரரிடம், "பெண்கள் தான் உண்மையான திறமைசாலிகள் என்ற புத்தகம் இருக்கிறதா?" என்று கேட்டார்
அதற்கு அந்த கடைக்காரர் "சாரி மேடம் ஜோக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் முதல் தளத்தில் உள்ளது" இங்கு இல்லை என்றார்..


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 24 Aug 2014 - 16:07

முதலாளி : புதிதாக வேலையில் சேர்ந்த சர்தார் இரவு 8 மனிவரை கம்ப்யூட்டரில் வேலை செய்ததை கண்ட
முதலாளி சந்தோஷத்துடன் என்னபா இவ்வளவு நேரம் வேலை பாக்குற என்ன வெலை செய்தாய்....
சர்தார் : அதுவா சார் கம்ப்யூட்டர் கீபோர்டுல a,b.c(alphapets) எல்லாம் மாறி இருந்தது அத சரி செய்தேன்...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 24 Aug 2014 - 16:09

ஒரு ஜப்பானிய பயணி ஆட்டோவில் சென்னையை
சுத்தி பார்பதற்கு கிளம்பினர்

ஆட்டோவை முந்தி yamaha பைக்
போனது உடனே ஜப்பானியர்
பைக் made in japan very fast என்றார்

அடுத்து ஒரு honda பைக் போனது
பைக் made in japan very fast என்றார்
பயணம் முடிந்தது
ஆடோவிற்கு 1000 ருபாய் என்றார்
ஆட்டோ டிரைவர்
1000 ரூபாய என்றார் ஜப்பானியர்
Meter made in india very very fast என்றார் ஆட்டோ டிரைவர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Tue 26 Aug 2014 - 10:54

ஆசிரியை :
நடு கடலில் ஒரு மாமரம் இருக்கு... அதிலிருந்து ஒரு மாம்பழத்தை எடுத்துட்டுவரனும்னா எப்படி எடுப்ப....'?

அமெரிக்க சிறுவன் :
கப்பல்ல போய் எடுத்துட்டு வருவேன்...'!

டீச்சர் : கப்பல் போகமுடியாதஅளவுக்கு பாறை மரத்தை சுத்திஇருக்குனா....??
ஜப்பான் சிறுவன் :
சரி நான் விமானத்துல போய் எடுத்துருவேன்...'!
டீச்சர் :
விமானம் இறங்க முடியாத அளவுக்கு பாறைகள் கரடு முரடா இருக்குனா...'??
நம்மாளு :
அப்ப நான் பறந்து போய் எடுத்துட்டுவந்துருவேன்..."!
டீச்சர் கோவத்துடன்.... பறந்து போகுறதுக்கு "இறக்கை" உங்க தாத்தா வா கொடுப்பான்..."?
நம்மாளு :
கடல் நடுவுல "மாமரம்" ஒங்கப்பனா நட்டான்...""???


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Tue 26 Aug 2014 - 10:55

மனநல மருத்துவமனையிலிருந்து 3
நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

பாலு : டேய் !
இன்னிக்கு ராத்திரி எல்லாரும்
தூங்குனதும் நாம 3 பேரும்
தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை;
வெளியே சுவர்
உயரமா இருந்தா ஏறி குதிக்க
உதவியா இருக்கும்.
பாலு : அப்படியே ஒரு இரும்பு கம்பியும்
எடுத்துவை; ஏற முடியலைனா சுவர
ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்..
*
*
*
சோமு: போச்சு! போச்சு !! நாம
தப்பிக்கவே முடியாது
பாலு & வேலு: ஏன்!!!!!!
சோமு: நான் இப்ப தான்
பாத்துட்டு வரேன்…வெளிய
சுவரே இல்ல.. நாம ஏறி குதிக்கவும்
முடியாது…. சுவர ஓட்ட போட்டும்
தப்பிக்க முடியாது….
பாலு: சரி விடுடா …..முதல்ல அவங்க
சுவர கட்டட்டும்…
நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.!!!??…
 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by SAFNEE AHAMED on Tue 26 Aug 2014 - 15:54

அருமை
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Mon 15 Sep 2014 - 13:51படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Mon 15 Sep 2014 - 13:55படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Mon 15 Sep 2014 - 15:22

சமத்தான பையன் ஒருவன் நேர்காணலுக்குச் சென்றபோது, அவனை நேர்முகம் செய்தவர் சற்றே கர்வத்துடன் கேட்டார்.


"உனக்கு சுலபமான 10 கேள்விகள் கேட்கலாமா அல்லது கடினமான ஒரே கேள்வி கேட்கலாமா?"


மாணவன் சற்றே கர்வத்துடன் சொன்னான், "கஷ்டமான ஒரே கேள்வி கேளுங்கள்"


"வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?"


"3000 மில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன" என்றான் இமை கொட்டாமல்.


அவர் கேட்டார், "அதெப்படி சொல்கிறாய்? உன்னால் நிரூபிக்க முடியுமா?"


அவன் அமைதியாகச் சொன்னான் "நீங்கள் ஒரே ஒரு கேள்விதானே கேட்க ஒப்புக்கொண்டிர்கள்?"


நேர்முகம் செய்தவர் ??


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Mon 15 Sep 2014 - 15:31

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு 

நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச 

விரும்புகிறேன்…”இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”


அவள் : “இல்லை”


இவன் : “கீதா ?”


அவள் : “இல்லை”


இவன் : “உமா ?”


அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு 

ஆசிரியை...!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Nisha on Mon 15 Sep 2014 - 15:51

ஹாஹா!

சிரிச்சிட்டேன் .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 21 Sep 2014 - 13:49

இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை?
பத்து ரூபா.
லூசுன்னா எவ்ளோ?
எல்லாருக்கும் ஒரே விலை தான்பா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 21 Sep 2014 - 13:51

டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...
டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?
மாணவன்: ஆமா டீச்சர் ... முயற்சி பண்ணினேன்... ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை....
டீச்சர் : வொய்????
மாணவன்: அது பூஜை ரூமுல இருந்தது....
டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?
மாணவன்: இல்ல டீச்சர் .... குளிக்கலல்ல.... எப்பிடிப் போறது?
டீச்சர் : குளிக்கலையா....ஏன்?
மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல....
டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும
மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர் ... அதான் முதல் பதில்லையே சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு..
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 21 Sep 2014 - 13:51

சார் சாகாமல் இருக்க என்ன செய்யனும் தெரியுமா??
.
.
.
.
.
.
.

.
.
.
சாவாம எப்படிடா இருக்க முடியும்???
.
.
.
.
.
முடியும் அது ரொம்ப சின்னவிசயம் சார்
.
.
.
.
.
.
.
.
.
எப்படிடாஆஆஆஆஆஆஆ...........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பொறக்காம இருந்தா போதும் சார்!!!!!!!!!!!!!!!!!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ahmad78 on Sun 21 Sep 2014 - 13:57

மிஸ்டர் எக்ஸ் 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது

நீதிபதி : எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு?

எக்ஸ்: ஒரே இருட்டு, நான் 80 கி.மீட்டர் வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது, என் காரில் பிரேக் பிடிக்கவில்லை நான் எவ்வளவோ முயற்சி செய்தும், வண்டிய என்னால நிறுத்த முடியல.

நீதிபதி : அப்புறம்?

எக்ஸ்: எனக்கு எதிர்த்தாப்புல ரோட்டுல ஒரு பக்கம், 2 பேர் நடந்து போனதையும், மற்றொருபுறம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன். நீங்களே சொல்லுங்க நீதிபதி ஐயா, நான் என்ன செய்திருக்கனும்?

நீதிபதி : கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கனும்.

எக்ஸ்: அப்படித்தான் சாமி நானு நெனச்சு செஞ்சேன்.

நீதிபதி : !?!?!?!?!?!?!?!?! அப்படினா, வெரும் 2 பேருதான செத்திருக்கனும், எப்படி 50 பேரு செத்தானுங்க?

எக்ஸ் : அப்படி கேளுங்க எசமான், நான் அந்த 2 பேருமேல மோதினபோது, ங்கொய்யால.... ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான். அதுல தான் எசமான் இப்பிடி ஆயிடுச்சு
.
நீதிபதி : ????????????!!!!!!!!!!!!!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum