சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Yesterday at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Yesterday at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Yesterday at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Go down

Sticky சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by Muthumohamed on Fri 30 Nov 2012 - 19:40

பொதுவாக நம் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, பண
மோசடி, விபசாரம் போன்ற குற்றங்கள் பற்றியும், குற்றவாளிகள் பற்றியும்
நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் சர்வதேச உளவுத்துறை போலீசாரின் கண்களிலேயே
விரலை விட்டு ஆட்டும் ‘மாஸ்டர் மைன்டட் கிரிமினல்கள் பற்றியும், க்ரைம்
ரெக்கார்டுகள் பற்றியும் நீங்கள் அறிவீர்களா? இதோ அவர்கள் பற்றிய ஒரு சிறிய
தொகுப்பு.

உலக நாடுகளில் அதிகமாக குற்றம் நடக்கும் நாடுகளைப்
பட்டியலிட்டால் முதலிடத்தில் டொமினிக்காவும், இரண்டாமிடத்தில்
நியூசிலாந்தும், மூன்றாமிடத்தில் பின்லாந்தும் உள்ளன. இதில் பெருமைப்பட
வேண்டிய விஷயம் என்னவென்றால் அதிக குற்றம் நடக்கும் உலக நாடுகளின் 'டாப்
10' பட்டியலில் நமது நாட்டின் பெயர் இல்லை!

உலகில் அதிக
எண்ணிக்கையிலான கைதிகளைக் கொண்டிருப்பது அமெரிக்காதான். கிட்டத்தட்ட 23
லட்சத்து 10 ஆயிரத்து 984 கைதிகள். அடுத்ததாக சீனாவில் சுமார் 15 லட்சத்து
65 ஆயிரத்து 771 கைதிகளும், ரஷியாவில் சுமார் 8 லட்சத்து 84 ஆயிரத்து 523
கைதிகளும் உள்ளனர். அடுத்ததாக பிரேசிலும், அதற்கு அடுத்ததாக 5-வது இடத்தில்
இந்தியா சுமார் 3 லட்சத்து 73 ஆயிரத்து 271 கைதிகளைக் கொண்டுள்ளது.

எப்.பி.ஐ.
எனப்படும் (ஃபெடரல் பியூரா ஆஃப் இன் வெஸ்டிகேஷன்) சர்வதேச உளவுத்துறை
நிறுவனம் தனது 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் வைத்திருக்கும் 'டாப் 10'
கிரிமினல்கள் பற்றிப் பார்க்கலாம்.

முதலாவதாக, 'டொனால் யூஜின்'
என்ற குற்றவாளி உள்ளான். இவன் அதிகமான நபர்களைக் கொலை செய்து இருக்கிறான்.
அடுத்ததாக மக்களை மிரட்டிக் கொள்ளையடிக்கும் 'விக்டர் மேனுவல்' என்ற
குற்றவாளி உள்ளான். முக்கியமான வி.ஐ.பி.க்களை கொலை செய்த குற்றத்திற்காக
'சார்லஸ்-லீ-ஹரான்' என்ற குற்றவாளி மூன்றாவது இடத்தில் உள்ளான்.

இந்த
டாப் 10 லிஸ்டின் 8-வது நபர்தான் ஒசாமா பின்லேடன். வன்முறை மற்றும் கொலைக்
குற்றங்களுக்காக இவன் பெயர் லிஸ்டில் இடம் பெற்றிருந்தது. இவனது பெயர்
எப்.பி.ஐ.யின் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் ஜூன், 7, 1999-ல் இருந்து இடம்
பெற்றிருந்தது. எப்.பி.ஐ. இந்தப் பிரபலமான 'டாப் 10' லிஸ்ட்டை 1950-ல்
அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.

இன்று வரை 500-க்கும்
மேற்பட்ட சர்வதேச கிரிமினல்களின் பெயர்களுடன் இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே
போகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை அல்லது தகுந்த தண்டனை
கிடைக்கும் வரை குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் இடம் பெறும்.

சர்வதேச
அளவில், எஃப்.பி.ஐ.யினால் மோஸ்ட் ஆஃப் தி 'மோஸ்ட் வான்டட்' என
அறிவிக்கப்பட்டிருக்கும் குற்றவாளி விக்டர் ஜெரினா என்பவன்தான். இவனது
தலைக்கு எஃப்.பி.ஐ. அறிவித்துள்ள சன்மானம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை.
ரூ.5 கோடியே 50 லட்சம் (1 மில்லியன் டாலர்கள் மட்டுமே)..

மாலைமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by ahmad78 on Sat 1 Dec 2012 - 8:46

இதிலும் அமெரிக்கா தன்னை வல்லரசு? என நிரூபிக்கிறது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by ராகவா on Sun 2 Dec 2012 - 7:02

உங்க பெயர் இல்லை..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by Muthumohamed on Sun 2 Dec 2012 - 9:52

அச்சலா wrote:உங்க பெயர் இல்லை..

அடுத்த பட்டியலில் எனது பெயர் இருக்கும் அச்சலா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum