சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Today at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

.

புற்றுநோய் மருத்துவத்தில் அபாரக் கண்டுபிடிப்பு: புற்றுநோய்க் கலம் சூழலிற்கேற்ப நடிக்கிறது

Go down

Sticky புற்றுநோய் மருத்துவத்தில் அபாரக் கண்டுபிடிப்பு: புற்றுநோய்க் கலம் சூழலிற்கேற்ப நடிக்கிறது

Post by *சம்ஸ் on Fri 14 Dec 2012 - 20:58

புற்றுநோய் இன்றுவரை மனிதகுலத்தின் ஆட்கொல்லி நோயாகவே இருந்து வருகிறது. புற்றுநோய்க்கான மருத்துவம் பெரும்பாலான புற்றுநோய் தாக்கத்திற்குள்ளானோருக்கு நிவாரணத்தைத் தருவதில்லை.

ஒரு சிறிய எண்ணிக்கையானோரே குணமாகின்றனர். ஆனால் இந்த மருத்துவதிற்கு உதவும் மிகவும் முக்கியான கண்டுபிடிப்பு ஒன்றை ரொறன்ரோ மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

புற்றுநோயாளர்களிற்கு கியூமோ தெரபி எனப்படும் சிகிச்சை புற்றுநோய்க் கலங்களை அழிப்பதற்கான வழங்கப்பட்டாலும் வழங்கப்பட்ட சிறிது காலத்திலேயே மீண்டும் புற்றுநோய்க்கலங்கள் வளர்வதால் ஏன் இப்படி நடக்கின்றது என்பதே விடை கிடைக்காத வினாவாக இருந்தது.



ரொறன்ரோவில் உள்ள பிரின்சஸ் மார்க்கிற் வைத்தியசாலையின் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தின் கண்டுபிடிப்பின் படி புற்றுநோயைப் பரப்பும் கலங்கள் இவ்வாறான கியூமோ தெரபி போன்ற சிகிச்சைகளின் போது dormant என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆழ்ந்த உறக்க நிலைக்கு, அல்லது செயலற்ற நிலைக்குச் சென்று மீண்டும் சிகிச்சை முடிந்ததும் இயங்க ஆரம்பிக்கின்றன என்பதே அந்தக் கண்டுபிடிப்பாகும்.

இக் கண்டுபிடிப்பால் எவ்வாறு ஆழ்உறக்க நிலையில் அல்லது செயலற்ற நிலைக்குச் செல்லும் கலங்களை எவ்வாறு அழிப்பது மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறு புற்றுநோயாளர்களிற்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்ற ஆராச்சிகளிற்கு இது உதவும். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் பற்றிய கருத்துப் பரிமாறல்களையே மாற்றியமைத்துவிட்டது என மேற்படி நிலையத்தின் தலைமை ஆராச்சியாளர் தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புற்றுநோய் மருத்துவத்தில் அபாரக் கண்டுபிடிப்பு: புற்றுநோய்க் கலம் சூழலிற்கேற்ப நடிக்கிறது

Post by Muthumohamed on Fri 14 Dec 2012 - 21:52

##*
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: புற்றுநோய் மருத்துவத்தில் அபாரக் கண்டுபிடிப்பு: புற்றுநோய்க் கலம் சூழலிற்கேற்ப நடிக்கிறது

Post by *சம்ஸ் on Fri 14 Dec 2012 - 21:53

Muthumohamed wrote: ##*
நன்றி முஹமட் @. :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புற்றுநோய் மருத்துவத்தில் அபாரக் கண்டுபிடிப்பு: புற்றுநோய்க் கலம் சூழலிற்கேற்ப நடிக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum