சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Today at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Today at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Today at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Today at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Today at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Today at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Today at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்: பணிகள் பாதிக்கும் அபாயம்

Go down

Sticky நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்: பணிகள் பாதிக்கும் அபாயம்

Post by Muthumohamed on Wed 19 Dec 2012 - 10:04

சென்னை, டிச. 19-

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கிகளின் பணியாளர் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் யூனியன் ஆகிய நான்கு சங்கங்கள் நாடுமுழுவதும் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.

சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவாற்க முயற்சிப்பதை கைவிடவேண்டும். வங்கிகளில் பெரும் முதலாளிகளின் ஓட்டுரிமையை அதிகப்படுத்தக்கூடாது. வெளிநாட்டு மூலதனத்தை வங்கிகளில் கட்டுப்படுத்த வேண்டும். வங்கிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஏகபோக தொழில் நிறுவனங்களில் வங்கிகள் தொடங்க அனுமதிக்ககூடாது.

வராத கடன்களை வசூல் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி துறைக்கு உதவாத சட்ட மசோதாவை கைவிட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், பொதுமக்களின் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலம் கூறினார்.

சென்னையில் மெமோரியல் ஹால் அருகில் காலை 10.30 மணிக்கு அருணாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்தத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் நாளை வங்கி பணிகள் முழுமையாக பாதிக்கும். காசோலை பரிமாற்றம், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் போன்ற அந்நிய செலாவணி பரிமாற்றம் போன்ற பணிகள் முடங்கும் அபாயம் ஏற்படும்.

ஒரு சில தனியார் வங்கிகள் மட்டுமே நாளை இயங்கும். ஆனால் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களும் இன்று மாலையில் முழுமையாக நிரப்பப்படும் என்று பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாலை மலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum