சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஐ.சி.சி.யின் இருபதுக்கு-20 தரவரிசை : இலங்கை அணி முதலிடம்...

Go down

Sticky ஐ.சி.சி.யின் இருபதுக்கு-20 தரவரிசை : இலங்கை அணி முதலிடம்...

Post by ansar hayath on Thu 20 Dec 2012 - 0:43


ஐ.சி.சி.யினால் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச இருபதுக்கு-20 தரவரிசைப்பட்டியலில் இலங்கை அணி முதலாவது இடத்திலுள்ளது.

சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் சிறந்து விளங்கும் அணி மற்றும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அண்மையில் வெளியிட்டுள்ளது.


இதில் இலங்கை அணி 127 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளதுடன் இரண்டாவது இடத்தில் 122 புள்ளிகளைப் பெற்று மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மூன்றாவது இடத்தில் 120 புள்ளிகளைப் பெற்று இந்திய அணியும் உள்ளன.

இதேவேளை, சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், அவுஸ்திரேலியாவின் ஷேன் வொட்சன், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை அணியின் மஹேல ஜெயவர்தன 4ஆவது இடத்திலும் டில்ஷான் 10ஆவது இடத்திலுமுள்ளனர்.

சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீட் அஜ்மல், இங்கிலாந்தின் சுவான், இலங்கையின் அஜந்த மென்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அணியின் குலசேகர 7ஆவது இடத்திலுள்ளார்.

இந்நிலையில் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஷேன் வொட்சன் முதலிடத்திலும் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் இரண்டாவது இடத்திலும் மேற்கிந்தியத் தீவுகளின் சாமுவேல்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோர் மூன்றாவது இடத்திலுமுள்ளனர். இலங்கை அணியின் மெத்தியூஸ் 7ஆவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: ஐ.சி.சி.யின் இருபதுக்கு-20 தரவரிசை : இலங்கை அணி முதலிடம்...

Post by rammalar on Thu 20 Dec 2012 - 9:43


-
இருபது ஓவர் போட்டியில் முதலிடம் பிடிக்க இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு உள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு
எதிராக நடைபெறும் நான்கு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுமானால்
இக்கனவு சாத்தியமே.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஐ.சி.சி.யின் இருபதுக்கு-20 தரவரிசை : இலங்கை அணி முதலிடம்...

Post by ansar hayath on Thu 20 Dec 2012 - 11:14

:!+: @. இந்தியா அணி வெற்றி பெற எனது

வாழ்த்துக்கள்...நண்பரே...
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: ஐ.சி.சி.யின் இருபதுக்கு-20 தரவரிசை : இலங்கை அணி முதலிடம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum