சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

பிரதிபாவின் கடைசி வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.18 கோடி செலவு!

Go down

Sticky பிரதிபாவின் கடைசி வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.18 கோடி செலவு!

Post by Muthumohamed on Mon 14 Jan 2013 - 11:04

பிரதிபா
பாட்டீல் ஜனாதிபதியாக இருந்த போது, மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணத்தால்,
அதிக செலவானதாக எழுந்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
அவர், ஒய்வு பெறுவதற்கு முன், மேற்கொண்ட கடைசி வெளிநாட்டு பயணத்திற்கு, 18
கோடி ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதிபா பாட்டீல், ஜனாதிபதியாக இருந்த போது, அதிக அளவில்
வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டார் என, சர்ச்சை எழுந்தது. பதவியில் இருந்து
ஒய்வு பெற்றதும், ஜனாதிபதி மாளிகையில் இருந்த பரிசு பொருட்களை, தன் சொந்த
ஊருக்கு எடுத்து சென்று விட்டார் என்ற புகார் தெரிவிக்கப்பட்டது.தகவல்
அறியும் உரிமை சட்டத்தின் மூலம், பிரதிபா பாட்டீல் தொடர்பான கேள்விகளை
கேட்பதில், பலரும் ஆர்வம் காட்டினர். அந்த வகையில், மழை விட்டாலும்,
தூவானம் விடாத கதையாக, பிரதிபா பாட்டில், ஓய்வு பெறும் முன், மேற்கொண்ட
கடைசி வெளிநாட்டு பயணத்திற்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என, தகவல் அறியும்
உண்மை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.


இதற்கு
அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்தாண்டு ஏப்., 29ம் தேதி
முதல், மே, 8ம் தேதி வரை, தென் ஆப்ரிக்கா மற்றும் செசல்ஸ் தீவுகளில் பயணம்
மேற்கொண்டார். இதற்காக, தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கான, செலவு மட்டும், 16.38 கோடி ரூபாய்.மீதமுள்ள தொகை, இரண்டு
நாடுகளில் தங்குவதற்கும், மற்றவைகளுக்கும் செலவிடப்பட்டவை.இவ்வாறு, அந்த
பதிலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.பிரதிபா பாட்டீல், ஜனாதிபதியாக
இருந்தபோது, 12 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்; 22 நாடுகளுக்கு
சென்றதில், 205 கோடி ரூபாய் செலவானதாக புகார் எழுந்தது
குறிப்பிடத்தக்கது.இருப்பினும், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த, இந்த பயணம்
இன்றியமையாதது என்று, அப்போது ஜனாதிபதி மாளிகை தரப்பில் விளக்கம்
கொடுக்கப்பட்டது.


நன்றி தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பிரதிபாவின் கடைசி வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.18 கோடி செலவு!

Post by மீனு on Mon 14 Jan 2013 - 12:24

என்ன கொடுமை இது {))
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum