சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Today at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Today at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

.

இந்திய தபால் துறையை தூக்கி நிறுத்த Infosys உடன் 700 கோடியில் ஒப்பந்தம்.

Go down

Sticky இந்திய தபால் துறையை தூக்கி நிறுத்த Infosys உடன் 700 கோடியில் ஒப்பந்தம்.

Post by Muthumohamed on Thu 17 Jan 2013 - 5:31

கைப்பேசியும் கணினியும் இல்லாத காலத்தில் தகவல் பரிமாற்றத்தின் ஒரே வழி தபால் துறை.

“ஊருக்கு
போனதும் கடுதாசி போடுறேன்” என சொல்லிவிட்டு போகும் வழக்கம் சுமார் 100
ஆண்டுகள் இருந்தது. இப்போதெல்லாம்… ஒரு குறுந்தகவல் தான்….

இந்தியாவில்
உள்ள 1,50,000 தபால் அலுவழகங்களிலும் தமது Finacle Core Banking &
McCamish Insurance சம்பந்தப்பட்ட மென்பொருள்களை நிறுவி மற்றும் பேணிக்
காக்கவும். நாடு முழுவதும் தபால் துறை சார்பாக 1000 தானியங்கி பணப்
பட்டுவாடா (ATM) இயந்திரங்களை நிறுவவும் சுமார் 700 கோடி ரூபாய் அளவில்
ஒரு ஒப்பந்தததை இந்தியாவின் இரண்டாவது முன்னணி மென்பொருள் நிறுவனமான
Infosys உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பெருகி வரும் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு சிறந்த சேவையை அளிக்க முன்வந்திருக்கும் தபால் துறைக்கு நமது பாராட்டுகள்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum