சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்

Go down

Sticky கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்

Post by Muthumohamed on Wed 30 Jan 2013 - 21:59

கற்பழிப்பு வழக்குகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வது பற்றிய வர்மா
குழு சிபாரிசுகளை பின்பற்ற அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங்
கூறினார்.

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி நள்ளிரவு
ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டார். சிங்கப்பூர்
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் டிசம்பர் 29 ஆம் தேதி
உயிரிழந்தார். நாடு முழுவதும் இச்சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தற்போதைய நிலையில் கற்பழிப்பு குற்றத்துக்கு 7 ஆண்டு ஜெயில் முதல் ஆயுள்
தண்டனைவரை மட்டுமே விதிக்க முடியும். மரண தண்டனை விதிக்க சட்டத்தில் வழி
இல்லை. எனவே கற்பழிப்பு குற்றத்துக்கு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனை
விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் குரல் எழுந்தது. இதையடுத்து,
சட்ட திருத்தம் கொண்டு வருவது குறித்து சிபாரிசு செய்வதற்காக ஓய்வு பெற்ற
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை
மத்திய அரசு அமைத்தது.

அந்தக்குழு 30 நாட்களுக்குள் ஆய்வை
முடித்துக் கொண்டு, கடந்த 23 ஆம் தேதி மத்திய அரசிடம் தனது அறிக்கையை
சமர்ப்பித்தது. அதில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை
விதிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்
என்று சிபாரிசு செய்தது. கற்பழித்து கொலை குற்றத்துக்கு 20 ஆண்டுகள் வரை
சிறை தண்டனையும், கூட்டு கற்பழிப்புக்கு ஆயுள் தண்டனையும் விதிக்குமாறு
சிபாரிசு செய்துள்ளது. ஆனால், மரண தண்டனை விதிக்குமாறு வலியுறுத்தவில்லை.

இந்நிலையில்,
நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் பிரதமர், தங்களிடம் ஒப்படைத்த பணியை குறுகிய காலத்தில், அதாவது 30
நாட்களில் முடித்து ஒப்படைத்தமைக்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். பொது
நலனில் உங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
தங்கள் குழுவின் சிபாரிசுகளை பின்பற்ற அரசு தயாராக இருக்கிறது என்று அரசின்
சார்பில் உறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங்
தெரிவித்துள்ளார்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum