சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Yesterday at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Yesterday at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Yesterday at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

Go down

Sticky பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

Post by Muthumohamed on Thu 31 Jan 2013 - 5:06

சென்னை: விஸ்வரூபம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஏன் இவ்வளவு கடுமை
காட்டுகிறார் என உண்மை வெளியே வந்து விட்டதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி
தெரிவித்துள்ளார்.

கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் தடையில்
சிக்கியுள்ளது. இந்நிலையில், இப்படம் தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதி
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "விஸ்வரூபம்
திரைப்படம் தொடர்பாக தமிழக அரசு ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்று
தெரியவில்லை. ஒரு சாரார் கூறும் போது, விஸ்வரூபம் திரைப்படத்தை
அ.தி.மு.க.,வுக்குச் சொந்தமான டி.வி., ஒன்று அடிமாட்டு விலைக்கு
கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாங்கள் ரூ. 100 கோடிக்கு மேல்
பணத்தை செலவழித்து படம் எடுத்துள்ளதாக கூறி மறுத்து விட்டு, வேறு ஒரு
டி.வி.,க்கு கொடுத்து விட்டதால் இந்த கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் தொடர்பான
புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், வேட்டி கட்டிய தமிழன் தான்
பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், கமலுக்கும் ஜெயலலிதாவுக்குமான பகை இன்று நேற்றல்ல, அது
எம்.ஜி.ஆர்., காலத்திலேயே துவங்கி விட்டது. கமல் நடித்த விக்ரம் பட சிறப்பு
காட்சியில் எம்.ஜி.ஆர்., கலந்து கொண்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு கடிதம்
எழுதிய ஜெயலலிதா, உங்களை அவமானப்படுத்தும் விதமாக கமல், நீங்கள் இந்த
நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் படத்திற்கு
ஒவ்வொரு பேப்பரிலும் முழுப்பக்க விளம்பரம் தருகிறார். நீங்கள் இதை
பார்த்தீர்களோ இல்லையோ, நான் பார்த்தேன். அவர் உங்களை கிள்ளுக்கீரையாக
நினைக்கிறார் என்று கூறியுள்ளார். பெரியார் அடிக்கடி பூனை வெளியே வந்து
விட்டது என்று கூறுவார். தற்போது நடக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போதும்
அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது". இவ்வாறு கருணாநிதி
தெரிவித்துள்ளார்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி

Post by rammalar on Thu 31 Jan 2013 - 5:38

என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது..!!..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14313
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum