சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Yesterday at 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Yesterday at 19:56

» பொய் சொல்லி…(கவிதை)
by rammalar Yesterday at 19:55

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Yesterday at 19:54

» தலைமுறை இடைவேளை
by rammalar Yesterday at 19:53

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Yesterday at 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Yesterday at 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Yesterday at 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Yesterday at 19:48

» ரசனை - கவிதை
by rammalar Yesterday at 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Yesterday at 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Yesterday at 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Yesterday at 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Yesterday at 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Yesterday at 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Yesterday at 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Yesterday at 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Yesterday at 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Yesterday at 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Yesterday at 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Yesterday at 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Yesterday at 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் 6 பேரும் சாக வேண்டும்

Go down

Sticky பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் 6 பேரும் சாக வேண்டும்

Post by *சம்ஸ் on Thu 7 Feb 2013 - 7:47

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் 6 பேரும் சாக வேண்டும்



மாணவியின் தந்தை ஆவேசம்

டில்லியில் ஆர்.கே. புரத்தில் உள்ள அறிவியல் அருங்காட்சிகயத்திற்கு, பாலியல்
வன்கொடுமைக்கு பலியான மருத்துவ மாணவியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக
நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெற்கு டில்லி நகரபிதா சவிதா குப்தா இதனை
அறிவித்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு பலியானவ ரின் பெயரை வெளியிடுவது தண்டனைக் குரியது என்று
குற்றவியல் சட்டம் சொல்கிறது ஆனால், அவரது குடும்பத்தினர் எழுத்துப்பூர்வமாக
ஒப்புதல் அளித்தால் பொது மக்களுக்கு தெரியும் வகையில் பெயர் வெளியிடலாம் அந்த
வகையில், மாணவியின் பெயரை அருங்காட்சியகத்திற்கு வைப்பதற்கு அவரது தந்தை ஆட்சேபனை
தெரிவிக்கவில்லை என்பதால் இதில் சட்டச் சிக்கல் இல்லை என்று நகர பிதா குப்தா
தெரிவித்தார்.
அப்போது மாணவியின் தந்தை பேசும் போது, 'என் மகளை பாலியல் வன்கொடுமைக்கு பலியான
மாணவி என்று கூறுவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அவள் பெயர் மக்களுக்கு தெரிய
வேண்டும் என்று நினைக்கிறோம் தைரியமான இதயம் கொண்ட அவள், ஒட்டுமொத்த நாட்டையே
விழித்தெழச் செய்தாள். அவளது சாவுக்கு காரணமான 6 பேரும் சாக வேண்டும்' என்று
ஆவேசமாக கூறினார்.
இதேபோல மாணவியின் சகோதரர் கூறுகையில், 'நீதிபதி வர்மா குழு பரிந்துரைகளை
அமுல்படுத்துகிறார்களா இல்லையா? என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை ஆனால், எனது
சகோதரி சாவுக்கு, நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம் 6 வது குற்றவாளி
சிறுவன் என்பதால் அவனை விட்டுவிடாமல் அவனையும் மற்ற குற்றவாளிகளைப் போன்று நடத்த
வேண்டும் 14 வயதைக் கடந்தாலே அவனுக்கு எது சரி, எது தவறு? என்று தெரியும் எனவே,
அவனை விடுதலை செய்யக்கூடாது' என்றார்.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum