சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Go down

Sticky கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Post by *சம்ஸ் on Thu 7 Feb 2013 - 7:49

கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு



சன் டி.வி. குழும தலைவர் கலாநிதி மற்றும் தலைமை செய்தி ஆசிரியர் ஆகியோர் மார்ச் 2
ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தாம்பரம் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்து.
இது குறித்து மனுதாரர் இளங்கோவனின் வழக்கறிஞர் ஜெaமாலினி கடந்த டிச. 11 ஆம் திகதி
நில அபகரிப்பு என்ற தலைப்பில் சன் நியூஸ் தொலைக்காட்சியில், பல்லாவரம் எம். எல். ஏ.
தனசிங் பம்மல் நகராட்சி தலைவர் இளங்கோவன் ஆகியோர் நில அபகரிப்புக்கு துணை போயினர்
என காலை 10.00 முதல் பிற்பகல் 2.00 மணி வரை தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியை கண்டித்து மனுதாரர்கள் சார்பாக கடந்த மாதம் 13 ஆம் திகதி 'சன்'
நியூஸ் தொலைக்காட்சிக்கும் சன் குழும நிறுவனத்தாருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ்
அனுப்பப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட பின் அதற்கான எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து ஜனவரி 9 ஆம் திகதி மறு அறிவிப்பும், 10 ஆம் திகதி தந்தி தகவலும்
அனுப்பப்பட்டது. அதற்கும் பதில் வராததால் மனுதாரர்கள் சார்பில் சன் குழும தலைவர்
கலாநிதி மற்றும் சன் டிவி தலைமை செய்தி ஆசிரியர் மீது தாம்பரம் நீதிமன்றத்தில்
ஜனவரி 18 ஆம் திகதி மான நஷ்டஈடு வழக்கு தொடரப்பட்டது.
இந்தவழக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. அதன்பின் மனுதாரர்
மற்றும் இதர சாட்சிகளின் பிரமாண வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2 ஆம்
திகதி வழக்கு சம்பந்தமாக வாதாடப்பட்டது.
அந்த வழக்கில் முகாந்திரம் உள்ளது என நீதவான் நீதிபதி கருதியதால் நேற்று முன்தினம்
வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மார்ச் 2 ஆம் திகதி சன் குழும தலைவர் கலாநிதி
மற்றும் சன் டிவி தலைமை செய்தி ஆசிரியர் ஆகியோர் நிதிமன்ற த்தில் கட்டாயம் ஆஜராக
வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Post by மீனு on Thu 7 Feb 2013 - 15:25

நன்றி தகவலுக்கு
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Post by *சம்ஸ் on Thu 7 Feb 2013 - 16:09

மீனு wrote:நன்றி தகவலுக்கு
நன்றி மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கலாநிதி மாறன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum