சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சிறுவனை கடத்திக் கொன்றவருக்கு மரண தண்டனை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

Go down

Sticky சிறுவனை கடத்திக் கொன்றவருக்கு மரண தண்டனை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

Post by *சம்ஸ் on Thu 7 Feb 2013 - 7:51

சிறுவனை கடத்திக் கொன்றவருக்கு மரண தண்டனை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்



பணத்திற்காக சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்த கொடூர ஆசா மிக்கு, கடலூர் மகளிர்
நீதிமன்றம் அளி த்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டு உள்ளது.
கட லூர் மாவட்டம், விருந்தாசலம் அடுத்த, கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த கொள்ஞ்
சிநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி மகேஸ்வர், மகள்கள் சரஸ்வதி
15, சுகன்யா 14, சூர்யா 11 மற்றும் மகன் சுரேஷ் 7 ஆகி யோருடன் கிராமத்தில் வசித்து
வந்தார்.
சிறுவன் சரேஷ் விருந்தாசலத்தில் தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான்
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 27ம் திகதி மாலை, பாடசாலை முடிந்து விட்டிற்கு நடந்து
சென்ற போது, பைக்கில் வந்த நபர், சுரேஷை கடத்திச் சென்றார். பின் அன்று இரவு
மகேஸ்வரியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஐந்து லட்சம் பணம் கொடுத்தால் சுரேஷை
விடுவிப்பதாகவும் பொலிஸில் கூறினால் குழந்தையைக் கொலை செய்து விடுவேன் என
மிரட்டினார்.
பொலிஸ் விசாரணையில் மகேஸ்வரியின் தூரத்து உறவினரா புகழேந்தி மனைவி பாலாயி 34 இவரது
கள்ளக் காதலன் திருத்தி சமயபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் மகன் சுந்தர் (எ)
சுந்தரராஜன், 25, ஆகிய இருவரும் சிறுவன் சுரேஷை கடத்திச் சென்று பணம் கேட்டு
மிரட்டியது தெரிய வந்தது இதையடுத்து, இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். பாலாயியின்
கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானதால் அவரது கணவர் புகழேந்தி வீட்டை வீட்டு விரட்டி
விட்டார்.

அதனால், பாலாயியியும் சுந்தரமும் சேர்ந்து, குடும்பம் நடந்த பணம்
தேவைப்பட்டதால், மகேஸ்வரியின் மகன் சுரேஷை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது.
விடயம் பொலிஸாருக்கு தெரிந்து விட்டதால் சிறுவன் சுரேஷை கழுத்தை நெரித்துக் கொலை
செய்து சாக்கில் கட்டி, பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி மீன்றான் குளத்தில்
வீசியதையும் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து இருவர் மீதும் விருத்தாசலம் பொலிஸார், கடலூர் மகளிர் நீதிமன்றில் வழக்கு
தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அசோகன், குற்றம்சாட்டப்பட்ட சுந்தருக்கு,
இரட்டை மரண தண்டனை விதித்தார். பாலாயி விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து
சுந்தர் சென்னை உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு செய்தார்.

இருப்பினும் கடலூர்
நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது இதை எதிர்த்து உச்ச
நீதிமன்றில் கடந்த, 2011ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி முறையீடு செய்தார். வழக்கை
விசாரித்த உச்சநீதிமன்ற, கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்ததோடு தண்டனையை
நிறைவேற்றும் திகதியை, கடலூர் மகளிர் நீதிமன்ற முடிவு செய்யலாம் என தீர்ப்பு கூறியது.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum