சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

படமும் செய்தியும்

Page 2 of 40 Previous  1, 2, 3 ... 21 ... 40  Next

Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 15:11

First topic message reminder :



Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 16:02

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
Spoiler:
மனதை மயக்கும் வண்ண மலரே
நீ இதழ் விரித்து மனிதனின் இதயம்
கவர காத்திருக்கும் இடம்
சேனையின் நுழைவாயிலோ....
நன்றி சம்ஸ்
எதை சொன்ன மீனு படத்தைதானே சொன்ன
பிறகு எதையே!!
தெரியலே அதனாலே கேட்டேன்
நன்றி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by *சம்ஸ் on Thu 7 Feb 2013 - 16:05

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
Spoiler:
மனதை மயக்கும் வண்ண மலரே
நீ இதழ் விரித்து மனிதனின் இதயம்
கவர காத்திருக்கும் இடம்
சேனையின் நுழைவாயிலோ....
நன்றி சம்ஸ்
எதை சொன்ன மீனு படத்தைதானே சொன்ன
பிறகு எதையே!!
தெரியலே அதனாலே கேட்டேன்
நன்றி
எது சரி சொல்வீர்கள் என்று நினைத்தேன் ஐயோ சொல்ல வில்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 17:18

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 18:55

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 18:56

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by மீனு on Thu 7 Feb 2013 - 19:01

அச்சலா wrote:
:!.:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:04

இதுக்கெல்லாம் ஏது நேரம்...:
அரசு பஸ் ஒன்றில் தமிழ்நாடு என்று
எழுதப்பட்டதில் த என்று எழுத்து விடுபட்டு ‘ மிழ்நாடு’ என்ற பெயருடன்
ஒடிக்கொண்டிருக்கிறது.பார்ப்பவர்கள் சிரிக்கிறார்கள்.

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:05

மாயமான்கள் ஒட்டிய போஸ்டர்:
அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு
சென்னை அறிவாலயம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களுக்கும், எனது
மகன்களுக்கும் சம்பந்தம் இல்லை. அது மாயமான்கள் ஒட்டிய போஸ்டர்.
குடும்பத்திற்குள்ளும்,கட்சிக்குள்ளும் பிரச்னையை ஏற்படுத்த எதிரணியினர்
செய்த வேண்டாத வேலை என்றெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி சொல்லியுள்ளார்.
அந்த மாயமான் போஸ்டர் இதுதான். போஸ்டரின் கீழே தொண்டர்கள் அவர்களது
பெயர்களை தெளிவாகத்தானே போட்டிருக்கிறார்கள்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:06



கும்பாபிஷேகத்தில் கருணாநிதி...:
தனக்கும் கடவுளுக்கும் ரொம்ப
தூரம் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி சொல்லியுள்ளது அவர்களது
தொண்டர்களுக்கு தெரியாதா, அல்லது தெரிந்தும் அவரை கிண்டல் செய்கின்றனரா
என்று தெரியவில்லை. திருச்சி உக்கிரகாளியம்மன் கோயில் விழா தொடர்பாக
தி.மு.க.,வினர் வைத்துள்ள பேனரில் அம்மன், கோபுர படத்துடன் கருணாநிதி
படமும் இடம் பெற்றுள்ளது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:07



இதயம் துடிக்க மறுத்தால்...:
கண்ட இடங்களில் கிறுக்கக் கூடாது
தான். ஆனாலும் சில நேரங்களில் அந்த கிறுக்கல்க பல நல்ல தத்துவங்களைக்
கொண்டிருக்கும். அப்படிப்பட்ட தத்துவக்குவியல் தான் இது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:07



எம் பிள்ளைய பார்த்தீங்களா?:
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த
தெரு நாய் ஒன்று இரண்டு குட்டிகளை போட்டது. தனது குழந்தைகளை கொஞ்ச நேரம்
கொஞ்சிவிட்டு அதற்கு சாப்பாடு கொடுப்பதற்காக வெளியே போய் கிடைத்த இரையோடு
திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. அங்கு இருந்த இரண்டு குட்டிகளையும்
காணவில்லை. அந்த இடத்தை சுற்றி,சுற்றி வந்த அதன் கண்களில் கண்ணீர். இந்த
காட்சியை எல்லாம் மாடியில் இருந்து பார்த்த சுரேஷ் என்பவர் நாயின் கவலையை
எழுதி நோட்டீசாக ஒட்டிவிட்டார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:08


கண்டு பிடிச்சிட்டீங்களா?:
தமிழகத்தில் இருந்து ஆந்திரா பக்கம்
உள்ள திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மொழிப்பிரச்னை காரணமாக
திண்டாடக்கூடாதே என்பதற்காக அவர்களுக்கு தெரிந்த அளவில் தமிழில்
எழுதிவைத்துள்ளனர்.,பாராட்டவேண்டிய விஷயம்தான்,ஆனால் எழுதும்போது தமிழ்
நன்கு தெரிந்தவர்களை வைத்து எழுதுவது நல்லது.இதில் என்ன எழுதி உள்ளார்கள்
என்பதை புரிந்து கொண்டவர்கள் பின்னனூட்டம் போடுங்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:09


இதற்கு என்ன தண்டனை?:
ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால்
மூன்று ஆண்டுகள் தண்டனை என்று எழுத வந்த திருச்சி ரயில்வே போலீசார், தண்டனை
என்று எழுதுவதற்கு பதிலாக தண்டை என்று எழுதி வைத்துள்ளனர். தமிழ்
ஆர்வலர்கள் இதற்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்களோ?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:09


எல்லாமே ஏழு!:
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு
ஒட்டப்பட்டிருந்த பல போஸ்டர்களில் பலரது கவனத்தையும் கவர்ந்தது இந்த
போஸ்டர். காரணம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பிறந்தது முதல் உலகை.விட்டு
பிரிந்தது வரை எல்லாமே ஏழில் தான் முடிவாகியுள்ளது. இந்த தகவல்கள் சரியாக
இருந்தால், தகவல் சேகரித்தவரை பாராட்டலாம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:10


துணைவேந்தரா...வாரிய தலைவரா...:
சென்னைப் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தராக பேராசிரியர் தாண்டவன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரை வரவேற்று கட்டியிருந்த பேனர்களை பார்த்த போது, எல்லோருக்கும்
பொதுவான,கல்வித்துறையின் மேன்மையான பதவியான துணைவேந்தர் பதவி ஏற்க
வந்தவரைப்போல வரவேற்கவில்லை,ஏதோ முதல்வரின் ஆசியால் கிடைத்த வாரியத்தலைவர்
பதவி ஏற்க வந்தவர் போல வரவேற்கப்பட்டார்.படம்:எம்.ராஜேஷ்நீங்களும் இது
போன்ற வித்தியாசமான பேனர், போஸ்டர், கேலிச்சித்திரம்,சுவர் ஓவியம்
போன்றவைகளை பார்த்தால் படம் எடுத்து அனுப்பவும்.நீங்கள் அனுப்பும் படங்கள்
தரமானதாகவும், உங்களுக்கு சொந்தமானதாகவும் இருக்கட்டும்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:11


முதல்ல எதிர்காலம்...:
இப்போதெல்லாம் மீசை முளைக்க
ஆரம்பித்ததுமே இளைஞர்கள் செய்யும் முதல் காரியம் தனக்கான ஜோடியை தேடுவது
என்றாகி விட்டது. அதற்கு சினிமா ஒரு பக்கம் காரணம் என்றால், “இன்னுமாடா
உனக்கு ஒரு பிகர் படியல” என்று உடனிருந்து வேப்பிலை அடிக்கும் நண்பர்கள்
மற்றொரு காரணம். இதெல்லாம் தப்பு முதல்ல எதிர்காலம் சிறப்பா அமைய தேவையான
விஷயங்களைப் பாருங்க, அப்புறம் ‘பிகர்களை’ பார்க்கலாம் என்ற நல்ல ஆலோசனையை
தனது ஆட்டோவின் பின் இவர் எழுதியுள்ளார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:11


இப்போதைக்கு கடன் தரமாட்டீங்க?:
இந்த கடைக்காரர் கடன் கொடுத்து ரொம்பவே நொந்து போய்விட்டார் போலும்,ஆனாலும் கடன் இப்போதைக்கு இல்லை என்பதை நாசூக்காக சொல்லிவிட்டார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by மீனு on Thu 7 Feb 2013 - 19:13

அச்சலா wrote:
இப்போதைக்கு கடன் தரமாட்டீங்க?:
இந்த கடைக்காரர் கடன் கொடுத்து ரொம்பவே நொந்து போய்விட்டார் போலும்,ஆனாலும் கடன் இப்போதைக்கு இல்லை என்பதை நாசூக்காக சொல்லிவிட்டார்.
:”: :”:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:14


உள்ளே வராதே...:
குடிப்பவர்களால் தொல்லை என்பதை உணர்ந்து
அவர்களை தள்ளிவைக்கும் சம்பவங்கள் வேலை பார்க்கும் இடத்தில் துவங்கி
தியேட்டர் வரை தொடர்கிறது. ஆனாலும் விற்பனையில் டாஸ்மாக் சரக்குகள் சாதனை
படைக்கிறது எனும் போது அந்த வேதனையை என்னவென்று சொல்வது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:15


ஒன்லி காபி!:
கோவையில் உள்ள காபி நிறுவனம் தனது நிறுவனத்தில்
காபி சாப்பிட்டால் சாப்பிட வருபவர்களின் மனோபாவம் படிப்படியாக காபி
குடித்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு மாறும் என்பதை விளக்கி வைத்துள்ள
போஸ்டர் பலரையும் கவர்ந்து வருகிறது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:16


இன்றைய இன்வெர்ட்டரான பவர் ஸ்டார்...:
அது என்னமோ தெரியலை
இன்றைய தேதிக்கு சூப்பர் ஸ்டாரைப்பத்தி தெரியாதவங்க கூட,பவர் ஸ்டாரைப்பற்றி
தெரிந்து வைத்துள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம்., யார்,எவ்வளவு கேவலமாக
கிண்டல் செய்தாலும் தாங்கிக்கொள்ளும் குணமாகத்தான் இருக்கவேண்டும்.அவர்
நடித்து வெளியாகியுள்ள ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ படம் ஒரு லட்சம் நாட்கள்
ஒடவேண்டி அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்.போஸ்டரின் ஒவ்வொரு வாசகமுமே
காமெடிதான்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:16



தலைவா...வா..:
நடிகர் ரஜினிகாந்தை பழையபடி அரசியலுக்கு
அழைக்கும் போஸ்டர்களை அவரது ரசிகர்கள் சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர்.அவர்
எப்ப,எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாதுதான் ஆனால் குறைந்த பட்சமாக
அவருக்காவது தெரிந்தால் சரி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:17


பள்ளிக்கூடம்தான் வேண்டும்....:
ஒராசிரியர் பள்ளி,ஆசிரியர் வராத
பள்ளி,ஆசிரியர் இல்லாத பள்ளி என்று ஓரு பக்கம் செய்தி வந்துகொண்டு
இருக்கிறது.,இன்னோரு பக்கம் சகலவசதிகளும் நிறைந்த டிலைட் மதுபானக்கடை
திறப்பு விழா என்றும் செய்தி வந்துகொண்டு இருக்கிறது.பள்ளிக்கூடத்தை
திறந்து, சீரமைத்து, பராமரிக்க வேண்டிய அரசாங்கம் மதுபானக்கடைகள் திறப்பில்
அக்கறை காட்டலாமா என வருத்தப்பட்டு திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்ற ஒரு சிறுமி ஏந்தி நின்ற போஸ்டர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:18


வழி பிறந்தது !:
கிழக்கே குளித்து எழுந்த வானின் நெற்றித்
திலகம், வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு தங்க முலாம் பூசி, இயற்கைகோடு இணைந்து
பேசி,முகாரி பாட தயாராகி விட்டது மேற்கே. சந்திரனின் உதயத்துக்கு, இதோ
பிறந்தது வழி. இடம்: பொள்ளாச்சி குள்ளக்காபாளையம்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 19:19


உதவியை தேடி...:
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில்
இருந்து,சென்னை, தலைமை செயலகத்துக்கு நேற்று வந்தஇந்த சிறுவன் ஜாபர்
அலிக்கு இரண்டு வயது தான்ஆகிறது. அதற்குள் இந்த குழந்தைக்கு இதய
அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஓட்டலில் வேலைசெய்யும் இக்குழந்தையின்
தந்தை, நிதி உதவி கேட்டுமுதல்வரை சந்திக்க, தலைமை செயலகம்
வந்திருந்தார்.தனக்கு இருக்கும் பாதிப்பை அறியாமல், பொம்மைகார் ஓட்டி
விளையாடி கொண்டிருந்த சிறுவன்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 40 Previous  1, 2, 3 ... 21 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum