சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Today at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

.

படமும் செய்தியும்

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 15:11

First topic message reminder :Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:16


தேனி மாவட்டம் குமுளி மலைப்பாதையில் பென்னிகுவிக் மணி மண்டபம் அருகே, பாலம் சேதமடைந்து இரண்டு மாதங்களாகியும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:16


சமூகநலம் மற்றும் சத்துணவு துறை சார்பில் மதுரையில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பலவிதங்களில் வடிவமைக்கப்பட்ட காய்கறிகளை பார்வையிட்ட பெண்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:17


ஈராக்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக்கே குர்திஷ் பகுதியில் உள்ள இர்பில் நகரில் குர்திஷ் இன தலைவர் மசூத்பர்ஸானியை சந்தித்தார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:18


ஆப்கானிஸ்தானின் அதிபர் வேட்பாளர் அப்துல்லாஅப்துல்லா தலைநகர் காபூலில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்தி்ப்பில் கலந்து கொண்டார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:19


சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து வாகனங்கள் சேதமடைந்தன.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:20


உ.பி., மாநிலம் காசியாபாத்தில் அடு்க்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:20


டில்லியில் நான்கு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் 10 பேர் பலியாயினர். கட்டடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:21


அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள கார்குலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்டு்ள்ள பள்ளத்தை அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் பார்வையிடுகின்றனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:21


ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் ஜன் முக்தி மோர்சா இயக்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:22


சிவகாசி்யில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.90 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:22


விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூரில் கருந்திரி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை உறவினர்கள் வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால் விருதுநகர் அரசு மருத்துவமனையின் கேட் முன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:23


சென்னையில் நேற்று மாலை இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.மழை நீரில் மிதக்கும் வாகனங்கள் இடம்: பாரதி சாலை திருவல்லிக்கேணி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:24


சென்னை வடபழனியில் கொள்ளையடிக்கப்பட்ட மாணிக்க கல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாணிக்க கல், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:24


சென்னை போரூர் அருகே இடிந்து தரைமட்டமான கட்டடத்தின் சிக்கிய ஒருவரை உயிருடன் மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:25


கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பள்ளி மாணவர்கள் ஆயிரத்து 600 பேர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நோக்கில் குழந்தைகள் ரயில் போன்று வரிசையாக நின்றனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:26


வரும் 30-ம் தேதி விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி.சி23 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தி்ல் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:27


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழா ஒன்றில் பங்கேற்க உள்ள யானைகளை அலங்கரிக்கின்றனர் பாகன்கள்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:27

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் புனித யாத்திரை துவங்கியுள்ளது. பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக மலைப்பகுதி்யில் குதிரையி் பயணிக்கும் பக்தர்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:28


தென்மேற்கு பருவமழை குறைந்ததால், மூணாறு அருகே வட்டவடைபகுதியில் விளை நிலங்கள் வறட்சிபகுதி போல் தரிசாக உள்ளது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:30


ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஜகந்நாதர் கோயில் வருடாந்திர தேரோட்டம் இன்று துவங்குகிறது. இதையொட்டி கோயில் முன் நிறுத்தப்பட்டுள்ள தேர்களை இழுக்கவும், பாதுகாப்பிற்கும் இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:31


பச்சையப்பன் அறங்காவலர் குழுவின் அத்துமீறல்கள் மற்றும் பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி, பச்சையப்பன் அறக்கட்டளை கல்லுாரி ஆசிரியர் சங்கங்கள், தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர்களின் சங்கத்தினர் இணைந்து, சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் நேற்று உண்ணா விரதத்தில் ஈடுப்பட்டனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:31


சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது.இதமான வானிலையின் போது அடையாறு ஆற்றில் அழகான அலையை ஏற்படுத்தி செல்லும் படகுகள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:32


கரூர் மாவட்ட தே.மு.தி.க., கட்சியின் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்பதற்க்காக அரங்கத்துக்கு வந்தார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:33


லோக்சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., எம்.பிக்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பிக்களுக்கான பயிற்சி முகாம் அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் துவங்கியது. பயிற்சி முகாமை பிரதமர் மோடி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:33


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜகந்நாதர் கோயிலின் 137-வது ஆண்டு விழாவில் மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங்வகேலா ஆதரவாளர்களுடன் சாமிதரிசனம் செய்தார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum