சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Today at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Today at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

.

போட்டோ ஜர்னலிசத்தின் தந்தை ஹென்றி பிரஸ்சன்

Go down

Sticky போட்டோ ஜர்னலிசத்தின் தந்தை ஹென்றி பிரஸ்சன்

Post by ராகவா on Thu 7 Feb 2013 - 18:25





போட்டோ ஜர்னலிசத்தின் தந்தை ஹென்றி பிரஸ்சன்


நமது நாட்டைப் பொறுத்தவரை போட்டோ ஜர்னலிசத்தில் பெரிய
ஆளாக மதிக்கப்படுபவர் ரகுராய். ஆனால் அவரோ மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்கு
பேச்சு எனக்கு போட்டோ ஜர்னலிசத்தில் குருவே இவர்தான் என்று ஒருவரைச்
சொல்வார்.
யார் அவர்
அவரே உலகம் முழுவதிலும் உள்ள பத்திரிகை
புகைப்படக் கலைஞர்களால் போட்டோ ஜர்னலிசத்தின் தந்தையாக கருதப்படுபவரான
ஹென்றி கார்ட்டியர் பிரஸ்சன்.
1908ம்ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த
இவரை இவரது தந்தை இவரை தமது குடும்ப தொழிலான ஜவுளித்தொழிலில்
ஈடுபடுத்திப்பார்த்தார், அவருக்கு ஈடுபாடு இல்லை, பிறகு இசைப்பள்ளிக்கு
அனுப்பிவைத்தார் ஒன்றும் பிரயோசனமில்லை, ஒவியப் பள்ளியில் காலடி எடுத்து
வைத்தார் அதுவும் சரிப்பட்டு வரவில்லை கடைசியாக புகைப்படக்கலையை கையில்
எடுத்தார் வாழ்க்கை கட,கடவென முன்னேறியது.
பிரௌனி பாக்ஸ் கேமிராவில்
படம் எடுக்க ஆரம்பித்தார். 1937ம் ஆண்டு இவர் எடுத்து பிரசுரமான கிங்
ஜார்ஜின் படம் இவருக்கு நிறைய புகழை தேடிக்கொடுத்தது. அதன்பிறகு இவரது
ஓட்டம் நிற்கவே இல்லை. இரண்டாம் உலகப் போரின் போது இவர் தனது உயிரை பணயம்
வைத்து எடுத்து வந்த படங்கள் இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
பிறகு
"லைப்' பத்திரிக்கைக்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார், அப்படி அவர்
எடுத்த காந்தியின் இறுதி ஊர்வலம், பெர்லின் சுவர் இடிப்பு, சீனா போர்,
ஸ்பெயின் உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட படங்கள் இவரது பெயரை இன்றும் சொல்லிக்
கொண்டு இருப்பவை.
நிறைய புத்தகங்கள் இவர் எழுதியுள்ளார், இவரைப்பற்றி
நிறைய புத்தகங்கள் வந்துள்ளன. உலகம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான
புகைப்படக் கண்காட்சியை நடத்தியுள்ளார்.
இப்படி புகைப்படக் கலையின்
மூலம் ஒரு உயர்ந்த நிலையை அடைந்தாலும், ஆரம்பத்தில் நிறையவே சிரமப்பட்டார்,
திருமணம் முடித்தபோது இவருக்கு கிடைத்தது வீட்டு வேலை செய்பவர்களுக்காக
ஒதுக்கப்பட்ட ஒரு அறையும், ஒரு பாத்ரூமும் கொண்ட வீடுதான்.இந்த
பாத்ரூம்தான் இவருக்கு டார்க் ரூம். அந்த சின்ன ரூமில் இருந்து கொண்டுதான்
பிலிம் டெவலப் செய்வது, பிரின்ட் போடுவது என்று மிகுந்த சிரமப்பட்டு
உழைத்தார். உயர்ந்தார்.
புகைப்படக் கலையை ரசித்து செய்யும் போது ஒவ்வொரு கணமும் ஒரு அழகான தருணமே என்று சொன்ன பிரஸ்சன் 95 வயதில் ஒரு நிறைவு பெற்றார்.

- எல்.முருகராஜ்




avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum