சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Go down

Sticky பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Post by Muthumohamed on Sun 10 Feb 2013 - 11:12

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!


பேஸ்புக்கை 5 மாதங்கள் உபயோகிக்காமல் இருக்கும் பொருட்டு தனது மகளுக்கு 200 அமெரிக்க டொலர்களை வழங்கிய தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் வெலஸ்லீ சேர்ந்த போல் பெய்ர் என்ற
நபரே பேஸ்புக் பாவனையை 5 மாதங்களுக்கு தனது மகளான ரெச்செலுக்கு பணத்தை
வழங்க முன்வந்துள்ளார்.

இதற்காக தந்தையும், மகளும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.இவ் ஒப்பந்தத்தின் மொத்தப் பெறுமதி 200 அமெரிக்க டொலர்களாகும்.



இதன்படி ரெச்செல் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை பேஸ்புக்கினை உபயோகிக்காமல் இருப்பதன் மூலம் 50 அமெரிக்க டொலர்களை பெறுவார்.

மேலும் ஜூன்மாதம் 26 ஆம் திகதி மிகுதித்தொகையான 150 அமெரிக்க டொலர்களையும் பெறுவார்.
மேலும் ஒப்பந்தத்திற்கு முரணாக பேஸ்புக்கில் ரெச்செல் நுழையாமல்
இருப்பதற்காக அதன் கடவுச்சொல்லை தந்தைக்கு வழங்கவேண்டும். அதனையும் அவர்
வழங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் பேஸ்புக்கிலிருந்து தற்காலிகமாக
விலகியிருக்க 70 அமெரிக்க டொலர்களை தந்தையிடம் கேட்டிருந்த ரெச்சல் பின்னர்
அத்தொகையினை 200 அமெரிக்க டொலர்களாக உயர்த்தியுள்ளார்.

ரெச்செலின் தந்தையான போல் பெய்ரும் இவ் ஒப்பந்தத்தால் மகிழ்சியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Post by *சம்ஸ் on Sun 10 Feb 2013 - 11:24

நல்லது நடக்கட்டும் தந்தைக்கும் மகளுக்கும் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:16

பகிர்ந்தமைக்கு நன்றி.......
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Post by கைப்புள்ள on Sun 10 Feb 2013 - 13:19

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum