சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» விவசாயி ...
by ராகவா sri Today at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Today at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Today at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Today at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Today at 16:58

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 16:55

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Today at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Today at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Today at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Today at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Today at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Today at 15:31

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by rammalar Today at 15:25

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by rammalar Today at 15:25

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Today at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Today at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:20

» வாரிசு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:19

» ஜோசியம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:18

» இடக்கை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:16

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

.

கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .!!!

Go down

Sticky கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .!!!

Post by Muthumohamed on Sun 10 Feb 2013 - 11:30

கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா
அதிர்ச்சியில் அரபுலகம் .!!!

சவூதி அரேபியாவில் ஆளில்லா உளவு விமான நிலையமொன்றை
அமெரிக்கா மிக இரகசியமாக நிர்வகித்து வந்ததாகத் தகவல்
தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த உளவு நிலையம் இயங்கி வருகிறதாம்.
கடந்த 2011 செப்டம்பர் மாதம் கொல்லப்பட்ட அன்வர் அல்அவ்லாகி இங்கிருந்து
சென்ற விமானத்தின் மூலம் தான் கொல்லப்பட்டதாகவும் தெரிகிறது.
அன்வர்
அல் அவ்லாக்கி அமெரிக்காவில் பிறந்து அல்காயிதா இயக்கத்தின் மூளையாகச்
செயல்பட்டவர் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது அறிந்ததே.

சவூதி அரேபியா அரசுக்கே தெரியாமல் இந்த விமான நிலையத்தை சி.ஐ.ஏ. ரகசியமாக நிர்வகித்து வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் அமெரிக்க ஊடகங்களுக்கு 2011ம் ஆண்டின் போதே தெரிந்திருந்தும், அவை இது பற்றிய செய்திகளை வெளியிடவில்லையாம்.


Thanks to...sametimenews.com
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .!!!

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:15

:drunken:பகிர்ந்தமைக்கு நன்றி.......
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .!!!

Post by கைப்புள்ள on Sun 10 Feb 2013 - 13:21

america
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .!!!

Post by ahmad78 on Sun 10 Feb 2013 - 13:30

அவன் என்றைக்குமே அயோக்கியன்தானே.

அவன் நல்லவனாக இருந்தால்தான் ஆச்சர்யம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .!!!

Post by மீனு on Sun 10 Feb 2013 - 17:57

ahmad78 wrote:அவன் என்றைக்குமே அயோக்கியன்தானே.

அவன் நல்லவனாக இருந்தால்தான் ஆச்சர்யம்.
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கள்ள புத்தியை உலகிற்கு மீண்டும் காட்டிய அமெரிக்கா அதிர்ச்சியில் அரபுலகம் .!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum